Categories
மாநில செய்திகள்

செல்போனை பயன்படுத்திய மாணவி…. பெற்றோர்கள் கண்டித்ததால்…. +2 மாணவி எடுத்த விபரீத முடிவு….!!! 

வேடசந்தூர் அருகே செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி முருகேஸ்வரி என்ற தம்பதியின் மகள் சுதா. இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சுதா அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதால் பெற்றோர்கள் அவரை கண்டித்துள்ளனர். நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் சுதாவை கண்டித்துவிட்டு சுப்பிரமணி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : முல்லை பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுதாக்கல் செய்வதா….? கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனுத்தாக்கல் செய்வதால் என்று கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு வழக்கில் அடிக்கடி மனு தாக்கல் செய்யக் கூடாது என கேரள அரசை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது. முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது பற்றி 24 மணிநேரத்திற்கு முன் தமிழக அரசு உரிய தகவலை தர வேண்டும். முல்லை பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக் குழுவிடம் கேரள அரசு முறையிட வேண்டும். பாதுகாப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளில் கண்காணிப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் மனதை உருக்கும் அதிர்ச்சி சம்பவம்… So Sad…!!!

மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரின் மகன் ஜெய்பிரகாஷ். இவருக்கு 10 வயது ஆகிறது. இவர் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலத்தில் பள்ளிகள் திறந்த நிலையில் ஆன்லைன் மூலமாக படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதற்காக ஜெய்பிரகாஷ்க்கு ஸ்மார்ட்போன் ஒன்றை அவரது தந்தை ரஞ்சித் குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த போனில் ஜெய் பிரகாஷ் பாடம் படிக்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகமாக விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்ஃபி எடுக்க ஓடி வந்த ரசிகர்…. கண்டித்த கவர்ச்சி நடிகை…!!!

பிரபல கவர்ச்சி நடிகை தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த ரசிகரை கண்டித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் நடனம் ஆடி இருப்பவர்தான் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அடிக்கடி சில சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இவருக்கும் லண்டனில் உள்ள ஒரு தொழில் அதிபருக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இதை தொடர்ந்து இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், ரசிகர் ஒருவர் ராக்கி சாவந்த்தை பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

பாடம் படிக்க சொன்னதற்காக…” எஸ்எஸ்எல்சி மாணவி போட்ட கற்பழிப்பு நாடகம்”…. இறுதியில் வெளியான உண்மை..!!

எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமி கற்பழிப்பு நாடகம் ஆடி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரகாண்ட் மாவட்டம்,எல்லாப்புரா தாலுகா பகுதியில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் எஸ்எஸ்எல்சி படிக்கும் மாணவி ஒருவர் சரியாக வீட்டுப்பாடம் எழுதாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தலைமை ஆசிரியர் அந்த மாணவியை பலமுறை கண்டித்துள்ளனர். ஆனாலும் அந்த மாணவி மீண்டும் மீண்டும் சரியாகப் படிக்காமல் வீட்டுப்பாடம் எழுதாமல் வந்துள்ளார். […]

Categories
பல்சுவை

“தந்தை” தியாகங்களை நெஞ்சில் சுமந்து… நமக்காக வாழும் ஜீவன்….!!

சர்வதேச தந்தையர் தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குடும்பத்தின் நலனுக்காக தனது வலிகளை மறைத்து புன்முறுவல் புரியும் தந்தையர்களை கவுரவப்படுத்தும் சிறந்த நாள் பற்றிய தொகுப்பு. பெற்ற பிள்ளைகளின் தலைமுறையை நல்ல வழிகாட்டுதலுக்கு இட்டு செல்ல தன் தோள் மீது சுமையை ஏற்றி தன்னலம் மறந்து சமூகத்தில் போராடும் தந்தைகளை கௌரவிக்கும் விதமாக இன்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து விதமான துறைகளில் பிரபலங்கள் பலரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு […]

Categories

Tech |