Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 67: பிரபல வில்லனுக்கு கண்டிஷன் போட்ட லோகேஷ் கனகராஜ்… வெளியான புதிய தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து இவர் கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் ஜீன் 3 ஆம் தேதி  வெளியாகி ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 பட வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“குழந்தைகள் முன்னால் கவர்ச்சி காட்ட மாட்டேன்” நடனத்துக்கு கண்டிஷன் போட்ட சன்னி லியோன்….. வைரலாகும் பதிவு…..!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தமிழிலும் ஒரு சில படங்களில் தற்போது நடித்து வருகிறார். சன்னி லியோனின் கவர்ச்சி நடனத்திற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சக நடிகைகள் தங்களுடைய படங்களில் சன்னி லியோனை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு குரல் தெரிவித்து வருகிறார்கள்‌. இருப்பினும் நடிகை சன்னி லியோனுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நடிகை சன்னி லியோன் சமீபத்தில் ஒரு பேட்டி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இப்பதான் நான் சுதந்திரமாக இருக்கிறேன்”…. ப்ளீஸ் அது மட்டும் வேணா…. ஐஸ்வர்யாவிடம் புது கண்டிஷன் போட்ட தனுஷ்…!!!!

ஐஸ்வர்யாவும் தனுஷும் சேர்ந்து வாழ போகிறார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் தனுஷ் புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். தனுஷும் ஐஸ்வர்யாவும் சென்ற 2004 ஆம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், சென்ற ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள். இதைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வது என முடிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் திருமண நாளான நவம்பர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“காதலிக்கும் போது ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி”…. ஓகே சொன்னதாலதான் கல்யாணமே நடந்துச்சாம்….!!!!!

மகாலட்சுமி திருமணத்திற்கு முன்பாக தனக்கு போட்ட கண்டிஷன் குறித்து பேசி உள்ளார் ரவீந்தர். விஜே மகாலட்சுமி சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கி பின்னர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்பொழுது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் மகாலக்ஷ்மி செப் 1-ஆம் தேதி பிரபல […]

Categories
தேசிய செய்திகள்

ரயில்களில் சீனியர் சிட்டிசன்களுக்கு மீண்டும் சலுகை….? ஆனா ஒரு கண்டிசன்…. வெளியான தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக ரயிலில் பல சேவைகளை நிறுத்தியது. ஆனால் தற்போது நிலைமை சீரான நிலையில் மீண்டும் பல்வேறு சேவைகளை ரயில்வே தொடங்கியுள்ளது. அதாவது பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனை தவிர பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைக்காக பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்நிலையில் ரயில்களில் மூத்த குடிமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ள கட்டண சலுகைகள் மீண்டும் வழங்கப்படாது […]

Categories
மாநில செய்திகள்

பட்டாசு ஆலைகள் செயல்பட அனுமதி….. ஆனால் ஒரு கண்டிஷன்…. வெளியான விதிமுறை….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீரி செயல்பட்டதாக ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்ட 179 பட்டாசு ஆலைகளில் 161 பட்டாசு ஆலைகள் மீண்டும் செயல்பட அம்மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி இன்று அனுமதி அளித்துள்ளார். தொழிலாளர்களின் நலன் கருதி இந்த ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறிய அவர் விருதுநகர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பட்டாசு ஆலைகள் இயங்கினாலோ பணியில் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்தினாலோ ஆலையின் உரிமை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories
சினிமா

தமிழ் படங்களில் நடிக்க முடியவில்லை….. எதற்கு தெரியுமா?….. பிரபல நடிகர் போட்ட கண்டிஷன்…!!!

தமிழ் சினிமாவில் வெப்பம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நானி. இவர் தொடர்ந்து ஆஹா கல்யாண உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து இவர் தமிழில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நஸ்ரியாவுடன் இணைந்து விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் சுந்தரானிகி என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படம் “அடடே சுந்தரா” என்ற பெயரில் வருகின்ற 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இப்படி நடிக்க மாட்டேன்… ரசிகர்களின் விருப்பமும் இதுவே…. இயக்குனர்களிடம் கண்டிஷன் போடும் சாய் பல்லவி….!!!

பிரபல நடிகை சாய் பல்லவி இயக்குனர்களிடம் கறாரான கண்டிஷன்களை போட்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இதை தொடர்ந்து பிஸியான நடிகையாக வலம்வரும் சாய் பல்லவி தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் சில கண்டிஷன்களை போட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளத. அது என்னவென்றால் தான் இனி தன்னுடைய […]

Categories
சினிமா

வலிமை திரைப்படம்…. தல போட்ட மரண மாஸ் கண்டிஷன்…. என்ன தெரியுமா…??

வலிமை திரைப்படம் உருவாவதற்கு முன்பே அஜித் போட்ட சில கண்டிஷன்கள் தற்போது வெளியாகியுள்ளன. அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நேர்கொண்டபார்வை என்ற வெற்றிப்படம் வெளியாகி இருந்தது. தற்போது வலிமை திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு பொங்கலுக்கு வெளியிடபட உள்ளது. இந்த திரைப்படத்திற்கு தல அஜித்தின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தல அஜித் தற்போது போலீஸ் […]

Categories
அரசியல்

யாரும் வம்பு வச்சுக்காதீங்க…. அப்புறம் அவ்ளோதான்…. முதல்வர் ஸ்டாலின் போட்ட கண்டிஷன்….!!!!

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி ஜனவரி மாதம் 12-ஆம் தேதி தமிழகத்திற்கு வர உள்ளார். மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும் மத்திய அரசு முழக்கத்தை முன்வைத்து மாநில உரிமைகளை அதிகம் பேசியது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் ஸ்டாலின் மோடி கலந்துகொள்ளும் […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு… மக்கள் போட்ட கண்டிஷன்… ஆடிப்போன அரசு…!!!

கேரளாவில் குரங்குகளை பிடிப்பதாக வாக்குறுதி தருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை யார் பிடிப்பதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளா வயநாடு கல்பேட்ட பகுதியில் பொது மக்கள் வெளியில் நடமாட அளவிற்கு குரங்குகள் […]

Categories

Tech |