Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற பூ தாண்டும் விழா…. பங்கேற்ற கோவில் மாடுகள்…. கண்டுகளித்த ஊர் மக்கள்….!!

பொங்கல் தினத்தை முன்னிட்டு நடைபெறும் மாடுகளுக்கு பூ தாண்டும் விழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஊனாங்கல்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாடுகளுக்கு பூ தாண்டும் விழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஊனாங்கல்பட்டி வீரகாரன் கோவில் முன்பு பூ தாண்டும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் ஊனாங்கல்பட்டி, குன்னத்தூர், சின்னபெத்தாம்பட்டி, மேலப்பட்டி, மல்லுமாச்சம்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த 5 கோவில் மாடுகள் இதில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் […]

Categories

Tech |