இமயமலையில் இருந்து விஞ்ஞானிகள் பிரம்மாண்டமான இரண்டு புதிய பறக்கும் அணில் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். பறக்கும் அணில் உலகின் மிக அரிதான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பறக்கும் அணில் வகை இருப்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அதை ஹை ஹிமாலயாஸில் (high Himalayas) ஆஸ்திரேலியா மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் அறிவியல் பெயர் யூபெடாரஸ் சினிரியஸ் (Eupetaurus cinereus) ஆகும். இது “கம்பளி பறக்கும் அணில்” (woolly […]
Tag: கண்டுபிடிப்பு
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, அளவை அறிய உதவும் ஹைடெக் வாட்சுகளை ஆப்பிள் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, மது அருந்தினால் இரத்தத்தில் உள்ள ஆல்கஹாலின் அளவு ஆகியவற்றை கண்டறியும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிய வாட்ச் ஒன்றை தயாரித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவத் தொழில்நுட்ப நிறுவனமான ராக்லி போட்டோனிக்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அது போன்று இந்த […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணியில் சேதமுற்ற நிலையில் மண்பானை கண்டெடுக்கப்பட்டுள் ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு முதலில் இரண்டு குழிகள் தோண்டப்பட்ட போது மணிகள், பாசி, சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், சேதமுற்ற நிலையில் சிறிய பானைகள், பானை ஓடுகள், பழங்கால மக்கள் பயன்படுத்திய கருப்பு கலர் உடைய மண் தட்டு, மண் கிண்ணங்கள், குடிதண்ணீர் பானைக்கு கீழே வைக்கும் மண்ணாலான பிரிமனை உட்பட பல பொருள்கள் […]
இது வரை இல்லாத அளவிற்கு தொற்று திறனுடன் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கட்டாயமாக்கி […]
லண்டனில் மாயமான தாய், மகள் இருவரும் பாதுகாப்பான நிலையில் கண்டுபிடிக்கபட்டுள்ளனர். மேற்கு லண்டனில் உள்ள சவுத்ஹாலில் வசித்து வரும் சோஹன் தீப் கவுர் (34) என்பவரும், அவருடைய மகள் குர்ஜூத்தும் கடந்த 12-ஆம் தேதி மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் மயமான தாய் மற்றும் மகள் ஆகிய இருவருடைய பாதுகாப்பு குறித்து அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கவலையில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் கண்டுபிடிக்கும் வகையில் காவல்துறையினர் அவர்களுடைய புகைப்படங்களை வெளியிட்டனர். இதனையடுத்து லண்டனில் திடீரென […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் இரண்டு மண்கிண்ணங்கள் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்தது. சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்டது. தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கீழடி நாகரிகம் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் அகழ்வாராய்ச்சி கீழடியில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகு அகரத்திலும், கொந்தகையிலும் அடுத்தடுத்து […]
கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியை பீகாரை சேர்ந்த சகோதரர்கள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் […]
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் சிறிய கிண்ணங்கள், மண்பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சியில் மண்பானைகள், ஓடுகள், முதுமக்கள் தாழி என பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இரண்டாவது குழி கீழடியில் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வந்தது. அதில் 9 அடி ஆழத்தில் சேதமுற்ற முறையில் சிறிய கிண்ணங்கள், சிறிய பானைகள் மற்றும் பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை […]
நாம் பயன்படுத்தும் பற்பசை என்று அழைக்கப்படும் டூத்பேஸ்ட்டில் பல வகைகள் உண்டு. அதில் எது நல்லது எது அதிக கெமிக்கல் நிறைந்தது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். நாம் தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதற்கு டூத்பேஸ்ட் பயன்படுத்துகிறோம். அந்த டூத்பேஸ்ட்டில் கருப்பு, சிவப்பு, நீலம், பச்சை என்று பல கோடுகள் இருக்கும். இதை கண்டிப்பாக அனைவரும் பார்த்திருப்போம். அந்த கோடுகளுக்கு அர்த்தம் என்ன என்பது தெரியுமா? யோசனை செய்திருக்க மாட்டோம். டூத்பேஸ்ட் பின்புறம் […]
நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ளும் இன்சுலின் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இன்சுலின் மருந்து ஊசியாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபி நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ள இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இனி இன்சுலின் ஊசி னால் ஏற்படும் ஒவ்வாமை இலிருந்து நீரிழிவு நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கும் […]
ரஷ்யா நாட்டில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி உலகில் முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது. அதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு ஊசிகள் கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில் தடுப்பூசிகள் உலகம் முழுவதிலும் போடப்பட்டு வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸின் தாக்கம் […]
தெலுங்கானா மாநிலத்தில் காணாமல் போன சிறுமியை 100 நாட்கள் தேடி அலைந்து காவல்துறையினர் கண்டுபிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் ரெமிடிசார்லா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி டிசம்பர் 17 ஆம் தேதி காணாமல் போனார். அந்த சிறுமி தொலைந்து 100 நாட்கள் தேடுதல் நடத்தி தற்போது தெலுங்கானா காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சூனிய செயல்களில் ஈடுபடும் சூரிய பிரகாஷ் சர்மா என்பவர் தான், மாமா வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுமியை ஆசை […]
இந்தியாவில் மரபணு மாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் […]
சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத எலக்ட்ரானிக் பூட்டை கண்டுபிடித்துள்ளது. உலகின் மூலை முடுக்கெங்கும் நாளுக்கு நாள் ஏதாவது கண்டுபிடிப்புகள் வெளி வந்து கொண்டே தான் இருக்கின்றது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் EMPA என்ற நிறுவனம் கண்ணிற்கே தெரியாத பூட்டை கண்டுபிடித்துள்ளது. இந்த பூட்டு பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பேப்பர் போல இருக்கிறது. ஆனால் இது ஒரு எலக்ட்ரானிக் பூட்டு. இதனை வீட்டுக் கதவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நாம் ஒட்டிக் கொள்ளலாம். திடீரென்று வீட்டில் திருடர்கள் வந்து […]
சீனாவில் 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டது. கிழக்கு சீனாவில் உள்ள கன்சோ நகரில் ரயில் நிலையம் பகுதியில் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அப்பொழுது 70 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளில் உள்ளே முட்டைகளின் கூட்டினுள் பாதுகாக்கப்பட்ட கருக்கள் கொண்ட டைனோசரின் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்த டைனோசரில் சுமார் 24 முட்டைகள் கொண்ட ஒரு கிளட்சில் வயது வந்த ஓவிராப்டோரோசரின் முட்டைகள் அடைத்து வைத்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் ஏழு பாதிக்கப்படாத கரு […]
சஹாரா பாலைவனத்தில் சூரிய மண்டலத்தின் அபூர்வ பாறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு சஹாரா பாலைவனத்தில் ஒரு விண்கல்பாறை கண்டெடுக்கப்பட்டது. இதை ஆய்வு செய்ததில் 460 கோடி ஆண்டுகள் பழமையான விண்கல் என்று தெரியவந்துள்ளது. இதுவரை நாம் ஆய்வு செய்ததில் இந்த விண்கல் பாறை தான் மிகவும் பழமையானது. இந்நிலையில் பிரிட்டானி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் சூரிய மண்டலத்தில் கடந்த காலத்தில் உடைந்த ஒரு பகுதி இது என்று தெரியவந்துள்ளது. இந்தக் கல் குறித்து […]
கடந்த 170 ஆண்டுகளுக்கு மேலாக காணப்படாத அழிந்து விட்டதாக அறியப் பட்ட பறவை ஒன்று திடீரென்று தோன்றியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள், விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் இயற்கை, சூழ்நிலை, தட்பவெப்பநிலை மாற்றங்கள், வேட்டை ஆகியவற்றால் பல உயிரினங்கள் அழிந்து வருகின்றன. நம் நாட்டில் பல உயிர்கள் அரிய வகை விலங்குகள் அழிந்துள்ளது. இந்நிலையில் அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட ஒரு பறவை மீண்டும் தென்பட்டது. இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஆசிய பகுதியில் காணப்பட்ட […]
தெற்கு இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழமையான தேரை தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு இத்தாலியில் உள்ள pompeii என்ற நகருக்கு அருகில் உள்ள வில்லாவில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் 2000 ஆண்டுகள் பழமையான நான்கு சக்கர தேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த தேரானது வெண்கலம் மற்றும் தகரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் ஆராய்ச்சியாளர்கள் மூன்று பழங்காலத்து குதிரை வண்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தேரை செய்ய ரோமானிய காலத்து ஓக் மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. […]
காஷ்மீரில் தீவிரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் அதில் இருந்து ஏராளமான ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் புதருக்கு மத்தியில் பயங்கரவாதிகள் முறைகேடாக பயன்படுத்திய மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். அங்கு ஏகே 56 ரக துப்பாக்கிகள், சீன தயாரிப்புகள் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் ஏராளமான ஆயுதங்களை மறைத்து வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அவற்றை பறிமுதல் செய்து தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.
லடாக் எல்லையில் குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் கூடாரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் எல்லையில் நம்மை அந்நிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லடாக் எல்லையில் உறைபனி குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் இதமான கூடாரத்தை ஒருவர் வடிவமைத்துள்ளார். […]
பூமியில் டைனோசர் எப்படி அழிந்திருக்கும் என்ற தகவலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியில் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்கள் குறுங்கோள் மோதல் காரணமாக உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வால் நட்சத்திரத்தால் தான் டைனோசர்கள் அறிந்திருக்கக் கூடும் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏனென்றால், வியாழன் கிரகத்தால் வால் நட்சத்திரம் ஒன்று தூண்டப்பட்டது. அந்த வால் நட்சத்திரம் சூரியனை நோக்கி ஈர்த்து செல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. அப்படி சூரியனுக்கு அருகில் சென்ற வால் […]
துருக்கி நாட்டின் தென் கிழக்கு மாகாணத்தில் Sanliurfa ல் 3 மீட்டர் உயரமுள்ள மர்மப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில் பகுதியான Gobeklitepeல் இந்த பகுதியில் உலோகத்தால் ஆன ஒரு பொருள் நிறுவப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் அங்கு அதிக அளவில் கூடியதால் பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் தென்பட்ட இந்த மர்மபொருள் பின்பு பல்வேறு இடங்களில் திடீர் என்று […]
சென்னையில் ஆர்டர் செய்தால் குடிநீர் சப்ளை செய்யும் வகையில் புதிய செயலியை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிக அளவு உள்ளது. நீரின்றி அமையாது உலகு என்ற பழமொழிக்கு ஏற்ப, நீர் இல்லாமல் நாம் யாரும் உயிர் வாழ முடியாது. சில பகுதிகளில் குடிநீர் வசதி இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் லாரிகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அதிலும் சிலருக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இந்நிலையில் மக்களின் […]
கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 750 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காற்று மாசு அதிக அளவு அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் பூமி வெப்பமயமாதலை தடுக்க இந்த […]
இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தலைநகர் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் விலகிய தாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் துண்டிக்கப்படும் தகவல் வெளியானது. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியிருந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும்போது: வடக்கு பகுதியில் உள்ள கடலின் […]
காணாமல் போன இளம்பெண் காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். கனடாவைச் சேர்ந்த மாடலின் புர்க்ஸ் (24) என்ற இளம் பெண் கடந்த 25ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் woodbine Av+ Gerraard St E என்ற பகுதியில் கடைசியாக காணப்பட்டுளார் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு அவர் காணாமல் போயுள்ளார். மேலும் மாடலின் 5 அடி 10 அங்குலம் உயரம் உள்ளவர். மேலும் காணாமல் போன அன்று என்ன ஆடை அணிந்திருந்தார் என்று தெரியவில்லை […]
தந்தை ஒருவர் தன் குழந்தையை ஒரு வருடம் கழித்து பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள kent நகரை சேர்ந்தவர் benjamin biendera (27) . இவரது மனைவியான kristina nobis (34). ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். இவர்களது மகன் immanual biendera . இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டதால் kristina தனது மகனுடன் பெஞ்சமினை வார இறுதி நாட்களில் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இநிலையில் கடந்த வருடம் kristina மகனுடன் […]
ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட மர்ம நோய்க்கு காரணம் ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து அதிகமாக இருந்ததே என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஏலூரில் மர்மநோயால் பாதிக்கப்பட்ட மக்கள், திடீரென மயங்கி விழுந்தனர். வாந்தி, வலிப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நோயின் காரணமாக 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்த நோய் எப்படி பரவியது. இதற்கான காரணம் என்ன என்பது தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆய்வு நடத்தினர். […]
கனடாவில் காணாமல் போன இளம்பெண் கண்டுபிடிக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண் மன்பிரீத் கவூர். கடந்த 13ம் தேதியிலிருந்து இவரை காணவில்லை. இந்நிலையில் விக்டோரியா பார்க் ஏவி என்ற பகுதியில் கடந்த 13ம் தேதி மாலையில் அவர் காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து அவர் காணாமல் போன அன்று உடுத்தி இருந்த ஆடை மற்றும் அவரது உயரம் போன்ற விவரங்கள் வெளியிடப்பட்டடிருந்தன. மேலும் இவரை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் […]
உலகில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவை புற ஊதா எல்.இ.டிக்கள் விரைவாக கொள்ளும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு […]
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி, முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த தடுப்பூசியை மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனிகா உற்பத்தி செய்யும். இதற்காக இந்தியாவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட்டுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி, இளம் வயதினரை விட முதியோருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் அளிப்பதாக தெரிய வந்துள்ளது. நல்ல ஆரோக்கியமான முதிய தன்னார்வலர்கள் […]
உலகில் கொரோனா வைரஸ் முடிவடைவதற்குள் மீண்டும் புதிய வைரஸ் உருவாகி இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார வல்லுனர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் சிடிசியின் ஆராய்ச்சியாளர்கள் புதிய வைரஸ் ஒன்றை கண்டறிந்துள்ளனர். பொலிவியாவின் தலைநகரான லா பாசில் இரண்டு நோயாளிகளிடமிருந்து 3 சுகாதாரப் பணியாளர்கள் இந்த நோயை கண்டறிந்த போது, 2019 ஆம் ஆண்டில் ‘சபரே வைரஸ்’ மிகப்பெரிய […]
கொரோனா பாதிப்பிலிருந்து உயிர் தப்பியவர்கள் மனநல பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் அதிகபட்சமாக 20 சதவீதம் பேருக்கு 90 நாட்களுக்குள் மனநலக் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளதாக மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி வெளியிட்டுள்ள செய்தியில், “அமெரிக்காவை சேர்ந்த 6 கோடி மக்களின் மின்னணு சுகாதார பதிவுகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அந்த சோதனையில் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பதிவு உள்ளடங்கியுள்ளது. மேலும் அந்த ஆய்வில் கொரோனாவில் இருந்து […]
அபுதாபியில் உள்ள கடல் பகுதியில் மிக அரிய வகை 23 அடி நீளமுள்ள திமிங்கல சுறா கண்டறியப்பட்டுள்ளது. அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறி இருப்பது, “ஆங்கிலத்தில் ‘வேல் ஷார்க்’ என்று அழைக்கப்படுகின்ற திமிங்கல சுறா உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. அவை 62 அடி நீளம் வரை வளரக்கூடியவை. அதன் வாயில் 300 அடுக்குகளில் சிறிய பருக்கள் மற்றும் இரவு உணவை வடிகட்டி விரும்பக்கூடிய அமைப்புகளை கொண்டுள்ளது. அவள் வடிகட்டி […]
பெரம்பலூர் அருகே 12 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த டைனோசரின் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் பெரிய ஏரியில் நேற்று சில பணியாளர்கள் மணி எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது அபௌட் எனப்படும் கடல்வாழ் நத்தைகளின் படிமங்கள் சிதைவுற்ற நிலையில் அங்கு கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி அந்த ஏரியில் டைனோசர் முட்டை போன்ற பெரிய உருண்டை வடிவிலான படிமங்களும் இருந்துள்ளன. புவியியல் ஆய்வாளர் அதனை வந்து பார்வையிட்டார். அப்போது அது டைனோசர் முட்டையா? […]
கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள்,செல்போன்கள் மற்றும் எவர்சில்வர் போன்ற பரப்புகளில் ஒரு மாதம் வரை உயிர்வாழும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது பற்றி பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் அனைவரும் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவ்வாறு ஆஸ்திரேலியாவை சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவுவது தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மக்களிடம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்த முடிவுகளில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாருக்கும் வைரஸை பரப்ப வில்லை என்றும், 8 சதவீதம் பேர் மட்டுமே 60% பேருக்கு கொரோனாவை பரப்பி இருப்பதாக கூறியுள்ளனர். பெரியவர்களுடன் ஒப்பிடும்போது 14 வயதுக்குட்பட்ட […]
கொரோனா பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் புதிய கிட் ஒன்றை ரிலையன்ஸ் லைஃப் சயின்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகளை மிகக்குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ளும் வகையில் ரெலியன்ஸ் லைஃப் சயன்ஸ் நிறுவனம் ஒரு கிட்டை உருவாக்கியுள்ளது. அந்த கிட்டுக்கு ஆர்டி பிசிஆர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது கொரோனாவின் பரிசோதனை முடிவுகளை இரண்டு மணி நேரத்தில் வழங்கும். தற்போது ஆர்டி பிசிஆர் கிட் மூலமாக பரிசோதனை செய்யப்படும் கொரோனா […]
ஜெருசலேம் நகரில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஸ்ரேல் நாட்டினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இருவரும் உரிமை கொண்டாடி கொண்டிருக்கும் ஜெருசலேம் நகர் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்து கொண்டிருக்கிறது. இந்நகரில் கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் அரசர்கள் பலர் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல அன்னிய படையெடுப்புகளை நேருக்கு நேர் எதிர் கொண்டவர்கள். இந்த நிலையில் கி.மு.701 ஆம் நூற்றாண்டில் ஆசிரியர்களின் படையெடுப்பு முற்றிலும் முறியடிக்கப்பட்டது. அதன் பின்னர் […]
துருக்கி கடற்பரப்பில் 320 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டுள்ளதாக அதிபர் கூறியுள்ளார். துருக்கி தனது நாட்டை சுற்றி இருக்கின்ற கருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் ஆகிய பகுதிகளில் இயற்கை எரிவாயுவை கண்டறியும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கு அந்த கடற்பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. தங்கள் நாட்டிற்கு சொந்தமான கடற்பரப்பில் சட்டவிரோதமான […]
ஜலதோசம், கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையே வாசனை, சுவை இழப்பில் உள்ள வித்தியாசம் பற்றி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஜலதோஷத்திற்கு மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணம் என்றும் மருந்து சாப்பிடாவிட்டால் ஒருவாரத்தில் குணம் என்றும் வேடிக்கையாக ஒரு பழமொழி இருக்கிறது. மருந்து சாப்பிட்டாலும், மருந்து சாப்பிடாவிட்டாலும் நம் உடலில் இருக்கின்ற இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக எப்படியும் ஒரு வாரத்தில் ஜலதோஷம் நம்மிடமிருந்து ஓடிவிடும். சாதாரண காலங்களில் ஜலதோஷம் வந்தால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. அதனால் வாசனையை நுகர முடிவதில்லை. […]
கொரோனா அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அது தொடர்பான ஆய்வுகளில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றினை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த […]
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி என்ற கிராமத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா கீழ்நமண்டி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் கற்கால மனிதர்கள் வாழ்ந்து வந்ததற்கான தடயங்கள் இருப்பதாக குண்ணகம்பூண்டியை சேர்ந்த மின்வாரிய அலுவலர் பழனி என்பவர் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலாளர் பாலமுருகன், ஆய்வாளர்கள் சுதாகர், பழனிச்சாமி மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது கிராம நிர்வாக […]
பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்போருக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பில் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் ஆகச்சிறந்த ஆசை 2020க்குள் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற வேண்டும். அதேபோல் இந்தியாவில் படித்து முடித்துவிட்டு வெளியே வரும் இளைஞர்கள் புதுப்புது சிந்தனைகளுடன் இந்தியாவிற்கு உதவும் வகையில் பல புதிய கண்டுபிடிப்புகளை படைத்து இந்தியாவை சாதனை மிக்க நாடாக மாற்ற வேண்டும் என்பதே. தற்போது […]
அமெரிக்காவில் 10 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட விலை மதிப்புமிக்க பொருள் மீண்டும் கிடைத்தது…! தெற்கு கரோலினா ஏரி பகுதியில் நீருக்கடியில் ஏதேனும் உலோக பொருட்கள் தென்படுகிறதா என விளையாட்டாக காந்தத்தை வைத்து ஒரு சிறுவன் தேடிக்கொண்டிருந்தான். திடீரென காந்த தூண்டிலில் கடினமான பொருள் சிக்கியது. அதை இழுக்கமுடியாமல் போராடிக்கொண்டிருந்தான், உடனே சிறுவனின் பெற்றோர் உதவினர். பின்னர் நீரிலிருந்து மேலே எடுத்தபோது ஆச்சர்யம் காத்திருந்தது. அது ஒரு பூட்டப்பட்டு இரும்பு பெட்டி..உடனே அச்சிறுவனின் குடும்பத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். […]
கொரோனா வைரஸ் அளிக்கும் முயற்சியில் எலக்ட்ரானிக் முகக்கவசம் கண்டுபிடிப்பு… அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க முடியாமல் போராடி வருகிறன. இந்த நிலையில் இதற்கு உதவும் வகையில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ உயர் அதிகாரியான கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை மற்றும் அவரது மனைவி கனக லதா இருவரும் இணைந்து ரெஸ்பிரேட்டருடன், எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பு முகக்கவசத்தை தயாரித்துள்ளார். இந்த முக […]
தாத்தா பாட்டியை கட்டி அணைக்க சிறுமி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வருகின்றனர். இதனால் தனது குழந்தைகளை கூட வாரி அணைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவ்வகையில் கலிபோர்னியாவை சேர்ந்த 10 வயது சிறுமி லிண்ட்சே என்பவரின் தாத்தா-பாட்டி கொரோனா தொற்றினால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில் தாத்தா பாட்டி மீது கொண்ட பாசத்தினால் அவர்களை கட்டி அணைக்க நினைத்த […]