Categories
உலக செய்திகள்

ஆடேங்கப்பா… 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையா..! கண்டுபிடிக்கப்பட்ட மதுபான தொழிற்சாலை…!

எகிப்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுபான தொழிற்சாலை தற்போது  கண்டறியப்பட்டுள்ளது. எகிப்து முக்கிய தொல்பொருள் இடங்கள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்கு பல ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய பழம்பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. அந்த வகையில், வடக்கு அபிடோஸில் எகிப்து மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னிலையில் ஆய்வாளர்கள் மிகப்பெரிய மதுபான தொழிற்சாலை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை ஆய்வு செய்ததில் அது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தெரியவந்துள்ளது. இந்த இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா – எந்தெந்த பொருட்களில் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் – விவரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!

கொரோனா  வைரஸ் கிருமி தான் படிந்துள்ள பகுதிகளில் சுமார் மூன்று நாட்கள் வரை அப்படியே இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். எந்தெந்த பொருட்களில் எத்தனை மணி நேரம் கோரோனோ கிருமி உயிருடன் இருக்கும் என்பதை பார்க்கலாம்..! உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கிருமிகளை ஆய்வு செய்து வரும் அமெரிக்காவை சேர்ந்த வைரஸ் சூழ்நிலை ஆய்வகத்தின் தலைவர் வின்சென்ட் மொன்ஸ்டர் இந்த  கிருமி எந்தெந்த பொருட்களில் எவ்வளவு மணி நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதை விவரித்துள்ளனர். கோரோனோ பாதிக்கப்பட்டவர்களிடம் […]

Categories

Tech |