Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“கள ஆய்வில் இறங்கிய தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர்கள்”…. பல்லவர் கால நடுகற்கள் கண்டெடுப்பு….!!!!!!!

தூய நெஞ்ச கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்கள் கள ஆய்வில் ஈடுப்பட்டதில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டத்தூரில் தூய நெஞ்ச கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர்கள் கள ஆய்வு மேற்கொண்டார்கள். இதில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிலையும் நான்கு நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதலில் கொற்றவை சிலையும் பின் நடுக்கற்கலும் இருக்கின்றது. மேலும் எட்டி மரத்திற்கு அருகே மேலும் இரண்டு நடுகற்கள் இருக்கின்றது. இந்த நாடுகற்களை ஆய்வு மேற்கொண்டால் பல வரலாற்றுச் செய்திகள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“வாமன அவதார கோட்டோவியம்”…. வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடிப்பு….!!!!!

மானாமதுரை அருகே வாமன அவதார கோட்டோவியம் கொண்ட கற்களை வரலாற்று ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே இருக்கும் சின்ன கண்ணனுர் கிராமத்தைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் பாண்டியர் நாடு பண்பாட்டு மைய வரலாற்றை ஆர்வலர்களான மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் உள்ளிட்டோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு மூன்று வாமன அவதார குறியீடு மற்றும் எழுத்து பொறிக்கப்பட்ட நிலக்கொடை கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்து வரலாற்று ஆர்வலர்கள் கூறியுள்ளதாவது, மூன்று திசைகளில் இந்த உருவம் பொறித்த கல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்டெடுக்கப்பட்ட சீன பானை ஓடுகள்… இது வணிகர்களின் ஆதாரம்… தொல்லியல் ஆய்வாளர் தகவல்…!!

குடிநீர் தொட்டி கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சீன நாட்டு பானை ஓடுகள், உடைந்த மான் கொம்பு ஆகியவை பள்ளி மாணவர்கள் கண்டெடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் தொன்மை பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகின்றது. இந்த மன்றத்தின் மூலம் மாணவர்களுக்கு பழமையான நாணயங்கள், பானை ஓடுகள், வரலாற்று சின்னங்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளில் பொறித்திருக்கும் எழுத்துக்களை படிக்கவும் பயிற்சியளித்து […]

Categories
உலக செய்திகள்

கரோவே சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட …. 2-வது மிகப்பெரிய வைரம் ….!!!

போஸ்ட்வானா நாட்டில் உள்ள  சுரங்கம் ஒன்றில் மிகப்பெரிய வைரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. போஸ்ட்வானா நாட்டில் கரோவே சுரங்கத்தில் கனடாவை சேர்ந்த சுரங்க நிறுவனம் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்தது .அப்போது சுரங்கம் தோண்டும்போது மிகப்பெரிய வைரம் ஒன்று கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் கிடைத்த வைரங்களில் 2-வது மிகப்பெரிய வைரம் இதுவாகும். இந்த வைரமானது உயர்தரம் மிக்க வெள்ளைக் கல் வகையை சேர்ந்தது. மேலும் இது 7.7 மற்றும் 5.5 சென்டிமீட்டர் நீள அகலம் கொண்டுள்ளது. இது […]

Categories
உலக செய்திகள்

6 வயது சிறுவனின் பழமையான கண்டெடுப்பு.!!!.. மில்லியன் கணக்கான விலங்கு கொம்பா…?

இங்கிலாந்தை சேர்ந்த 6 வயது சிறுவன் புழுக்களை தேடி மண்ணில் தோண்டிய போது கிடைத்த மிக பழமையான புதை படிமம். தனது ஆறு வயதிலேயே பழம்பொருள் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு திகழும் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்தைச் சேர்ந்த சித்தார் சிங் ஜமாத்  என்ற சிறுவன் ஒருவன் புழுக்களைத் தேடி ஈர மண்ணில் குழி தோண்டிக் கொண்டிருக்கும் போது வால்செல் பகுதியில் மில்லியன் கணக்கிற்கு மேலான ஆண்டுகளுக்கு பழமையான விலங்கின் கொம்பு போன்ற புதை படிமத்தை கண்டெடுத்ததாக […]

Categories
உலக செய்திகள்

“44,000 கோடி”… தங்கப் புதையல் கண்டுபிடிப்பு… மொத்தம் 99 டன்… வெளியான தகவல்..!!

துருக்கி அருகே ஒரு பெரிய தங்க புதையல் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மொத்த எடை 99 டன் இருக்கும் எனக் கூறப்படுகிறது. தற்செயலான தங்க புதையல் கண்டுபிடிப்பு பற்றி செய்தி வருவது சாதாரணம். ஆனால் இந்த தங்க புதையலின் மதிப்பு பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம் என்ற தகவல் வெளியாகிறது. இதன் மதிப்பு 6 பில்லியன் டாலர் அல்லது 44 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்படுகிறது. உலக அளவிலான மாலத்தீவில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஏரியை தூர் வாரியபோது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுப்பு…!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஏரியில் தூர்வாரி ஆலம்படுத்தும் போது பழங்கால கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள வேதாஅமிர்த ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த பணிகள் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலைகள் தூர்வாரும்போது பழங்காலத்தைச் சேர்ந்த ஒன்றரை அடி உயரமுள்ள தலைப்பாகம் உடைந்த நிலையில் கருங்கல் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலையை வட்டாட்சியர் முருகு கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Categories
மாநில செய்திகள்

கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டதாக பரவும் தகவல் வதந்தி… தொல்லியல் துறை!!

கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் உள்ளிட்ட பகுதிகளில் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகின்றன. தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், மதுரை மாவட்ட உதவி இயக்குனர் சக்திவேல், தொல்லியல் அலுவலர்கள் ஆசைத்தம்பி, பாஸ்கரன் தலைமையில் 70க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அகழாய்வின் போது பானை ஓடுகள், உறைகிணறு, அடுப்பு போன்ற தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், விலங்கின் எலும்பு ஒன்று கண்டறியப்பட்டது. முழு உருவத்தோடு உள்ள அந்த எலும்பு எந்தவகையான விலங்கு […]

Categories

Tech |