Categories
மாநில செய்திகள்

OMG: லாரி மீது கண்டெய்னர் மோதிய கோர விபத்து….. 4 பேர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தந்தை, மகன் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

லாரி டிரைவரை கொன்ற ரிமோட்…? நெடுஞ்சாலையில் விபரீதம்…!!

சென்னை அடுத்த அம்பத்தூரில் கண்டெய்னர் லாரியின் ரிமோட்டை தவறாக பயன்படுத்திய போது லாரி ஓட்டுனர் கழுத்து இறுக்கி உயிரிழந்தார். ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. இதில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் கண்டெய்னர் லாரியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். 29ஆம் தேதி ஆனந்தகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்தில் இறக்கியுள்ளார்.  பின்னர் அதே கண்டெய்னர் லாரியை ஓட்டி கொண்டு புறவழி சாலையில் […]

Categories

Tech |