ஆணவக்கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டி என்பவருக்கு தூக்கு தண்டனையும், 12 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் […]
Tag: கண்ணகி
புதுப்பேட்டையில் கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற முருகேசன்- கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் புதுப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு முருகேசன்- கண்ணகி ஆகியோர் சாதி மாறி காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.. இதையடுத்து 2003 ஜூலை மாதம் 8ஆம் தேதி சாதி மாறி காதலித்து பதிவுத்திருமணம் செய்துகொண்டதால் கண்ணகி – முருகேசன் ஆகியோரின் காது, மூக்கு வழியாக விஷம் ஊற்றி உறவினர்கள் எரித்து […]
கீர்த்தி பாண்டியன் நடிக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் கீர்த்தி பாண்டியன் ‘தும்பா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் ஆவார். இதையடுத்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் அடுத்ததாக நடிக்கும் கண்ணகி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]