கவிஞர் கண்ணதாசன் திரைப்படத்திற்கு பாடல் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து தமிழ் பாடல்கள் பிரசித்தி பெற்றன அவர் பாடல் எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளும் கால அவகாசமும் குறைவாகவே இருந்து வந்தது ஆனால் இயக்குனர் ஸ்ரீதரின் படத்திற்கு கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதுவதற்கு 21 நாட்கள் எடுத்துக்கொண்டார். விசுவநாதன் டியூன் போட கண்ணதாசன் வரிகளில் உருவானதே அப்பாடல். ஆரம்பத்தில் பல டியூன்களை விசுவநாதன் போட்டும் கவிஞர் பல பாடல் வரிகளை கூறியும் இயக்குநர் ஸ்ரீதருக்கு பிடித்து பாடில்லை. இவ்வாறு இரண்டு மூன்று […]
Tag: கண்ணதாசன்
காலத்தை வென்ற கவிஞர் கண்ணதாசன் கடைசியாக எழுதிய கவிதை பலரும் அறியாதது. அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவிஞர் கண்ணதாசனை அவரது தமிழ் நண்பர் பார்க்க வந்தபோதே உடன் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளார். நண்பரின் குழந்தைகளுடன் கண்ணதாசன் பேச முயற்சிக்க ஆனால் குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை. அப்போது உடனடியாக தாள் ஒன்றை எடுத்து அதில் நான்கு வரி கவிதை எழுதி அவர்களிடம் கொடுத்து உள்ளார் கண்ணதாசன். அதுவே அவர் எழுதிய கடைசி கவிதை. “மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் – […]
பண்டிதர்களின் மடியில் தவழ்ந்த தமிழ் கவிதைகள் கண்ணதாசனின் வரிகளால் பாமரனின் வீட்டிற்கும் சென்று விளையாடியது. ‘கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நினைவாகும்’ என்ற பாடலை கண்ணதாசனின் முதல் திரைப்பாடல். காயங்களுக்கு மருந்தாய், காதலை வெளிப்படுத்த வார்த்தையாய், மௌனத்தின் சத்தமாய், ஆனந்தக் கண்ணீராய், தனிமையின் கதறலை அமைந்தன இவர் திரைப்பாடல்கள். இன்றைய பல காதல் திரைப்படங்களின் தலைப்புகளாய் மாறியது கண்ணதாசனின் பாடல்வரிகள். ஆரம்பத்தில் நாத்திகனாக இருந்த கண்ணதாசன் விமர்சனம் செய்வதற்காக கம்பராமாயணத்தை படிக்கத் துவங்கி அதில் லயித்துப் போய் […]
கவிஞர் கண்ணதாசனின் பொன்மொழிகள்…!!
சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ திறமை இல்லாதவனுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் பயன்படுவதில்லை. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், இதே மாதிரி இரண்டு பக்கமும் சேரக்கூடிய மனிதர்கள் ஓடும் ஜாக்கிரதையாகவே பழகவேண்டும். குளிக்கும் அறையில் மெதுவாக செல்லவில்லையெனில் வழுக்கி விழுவாய், வசதியாக இருக்கும் போது ஜாக்கிரதையாக வாழவில்லையெனில் கடனில் வழுக்கி விடுவாய். நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் […]
காரைக்குடி அருகில் இருக்கும் சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி பிறந்தவர் தான் கண்ணதாசன். கண்ணதாசனின் அப்பா பெயர் சாத்தப்பன் அம்மா பெயர் விஷாலட்சுமி. கண்ணதாசனுடன் பிறந்தவர்கள் மொத்தம் ஒன்பது பேர். கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு பெற்றோர் வைத்த பெயர் முத்தையா. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கண்ணதாசன் 1944 ஆம் ஆண்டில் திருமகள் என்ற பத்திரிக்கையில் பணியில் சேருவதற்காக சொந்த ஊரிலிருந்து அந்த பத்திரிக்கை இயங்கிவந்த புதுக்கோட்டைக்கு சென்றார். அங்கே […]