Categories
சினிமா தமிழ் சினிமா

”விஸ்வாசம்” படத்தின் பாடல் செய்த சாதனை…. என்னனு பாருங்க…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

விஸ்வாசம் படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் யூடியூபில் 150 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. தல அஜித்குமார் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விஸ்வாசம். பேபி அனிகா, விவேக், கோவைசரளா, தம்பிராமையா ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைவருக்கும் மிகப் பிடித்த பாடலாக இன்றளவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ சீரியலில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்… அட இவரா…!!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் பிக்பாஸ் பிரபலம் காஜல் பசுபதி இணைந்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் பப்லு, நிமிஷிகா, ராகுல் ரவி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த சீரியல் மிக விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கண்ணான கண்ணே சீரியலில் காஜல் பசுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.instagram.com/p/CUbR8e4hjNA/ இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ சீரியல் நடிகரின் மனைவியா இவர்… வெளியான அழகிய புகைப்படம்….!!!

கண்ணான கண்ணே சீரியல் நடிகர் மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியலுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்த சீரியலில் யுவா எனும் கதாபாத்திரத்தில் நடிகர் ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ராகுல் ரவி தனது மனைவியுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சன் டிவி சீரியல் நடிகைகள்…. வெளியான புதிய தகவல்….!!!

ஊரடங்கால் வீட்டிலிருந்த சீரியல் நடிகைகள் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நடிகைகள் படப்பிடிப்பில் பங்கு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இதனால் சீரியலின் கதை களத்தில் மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கண்ணான கண்ணே’ சீரியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கண்ணான கண்ணே’ பாடலை இசைத்த பிரபல தொகுப்பாளரின் மகள்… மகிழ்ச்சியில் தல ரசிகர்கள்!

தொகுப்பாளர் கோபிநாத் மகள் அஜித்தின் பாடலை கிட்டாரில் இசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது அஜித் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் கண்ணான கண்ணே பாடல் அனைவரது வரவேற்பையும் பெற்ற பாடலாக அமைந்தது. டி இமான் இசையமைத்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடினார். இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் மகள் வெண்பா விசுவாசம் திரைப்படத்தின் கண்ணான […]

Categories

Tech |