Categories
சினிமா தமிழ் சினிமா

“ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கண்ணியம் இருக்கு”… சிவப்பு கார்டுக்கு தகுதியானவர் யார்…? குழப்பத்தில் பிக் பாஸ் வீடு…!!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு உண்மை நிலை விளையாட்டு நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் மாதம் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் மகேஸ்வரி, அமுதவாணன், ரக்ஷிதா மகாலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், சாந்தி, ஜி பி முத்து, அசீம், விக்ரமன், ஜனனி, ஏ டி கே ராம், ராமசாமி, மணிகண்டன், ஹரீனா, ஆயிஷா, சிவன், கணேசன், அசல், தனலட்சுமி, நிவா குயின் சி, கதிரவன் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு…. இனி கவலை வேண்டாம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்  வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. “கண்ணியம்” என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு நிர்பயாநிதியிலிருந்து ரூ .4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாதமும் பத்து நாப்கின்கள் வழங்கப்படும். இதை ஆசிரியர்களிடமிருந்து   பெற்றுக்கொள்ளலாம். அவசரத்திற்காக கழிப்பறையில் எப்போதும்50 நாப்கின்கள் வைக்கப்பட்டிருக்கும்.

Categories
மாநில செய்திகள்

கண்ணியம் காக்க வேண்டும்… மு.க. ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!!

பரப்புரையில் ஈடுபடும் போது அனைவரும் கண்ணியம் காக்க வேண்டும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் ஒவ்வொரு தொகுதியாக சென்று தங்களது வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதில் சிலர் பரப்புரையில் ஈடுபடும் போது உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடுகின்றனர். சமீபத்தில் ஆ.ராசா முதல்வர் பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபடும் […]

Categories

Tech |