Categories
உலக செய்திகள்

ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்ட மகாராணி உடல்… பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி…!!!

மறைந்த பிரிட்டன் மகாராணியாரின் உடலை ஸ்காட்லாந்திலிருந்து லண்டனுக்கு கொண்டு சென்ற போது வழி எங்கிலும் மக்கள் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். பிரிட்டன் மகாராணியார், அந்நாட்டு மக்கள் மட்டும் இல்லாமல் உலக மக்களாலும் நேசிக்கப்பட்டவர். கடந்த எட்டாம் தேதி அன்று, பால்மோரல் கோட்டையில் அவரின் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மகாராணியாரின் உடல் ஓக் மரத்தால் ஆன சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, மகாராணியார் அதிகம் விரும்பும் பால்மோரல் கோட்டையிலிருந்து கருப்பு நிற வாகனத்தில் அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. சுமார், […]

Categories
உலக செய்திகள்

இவர்களின் அலட்சியம்தான் காரணம்…. உயிரிழந்த விலங்குகளுக்கு…. அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்….!!

மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  பொலிவியாவின் லா பாஸில் என்ற நகராட்சி அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் இறந்திருக்கிறது. இதற்கான  காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. இதில் மிருகக்காட்சிசாலையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் விலங்குகள் உயிரிழந்திருக்க கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் உயிரிழந்த விலங்குகள் […]

Categories
உலக செய்திகள்

பிரபல பாடகர் திடீர் மரணம்…. ரசிகர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி….!!!!

மெக்சிகோவில் உள்ள ஜலிஸ்கோ மாநிலத்தில், மறைந்த பாடகர் விசெண்டே பெர்னாண்டஸின் உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். காதல் மற்றும் காதல் தோல்வி பாடல்கள் மெக்சிகோ மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் மிகப் பிரபலமடைந்த பெர்னாண்டஸ் என்பவர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இசை உலகை கலக்கி வந்தவர். இந்த நிலையில், அவருடைய வீட்டில் தவறி கீழே விழுந்து முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்தால் நீண்டநாட்களாக அவதியுற்று வந்த பெர்னாண்டஸ் நேற்று உயிரிழந்துள்ளார். 81 வயதுடைய மெக்சிகன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகை கண்ணீர் அஞ்சலி…. பேரதிர்ச்சி….!!!!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை விந்தியா. அவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கோயம்புத்தூரை பூர்வீகமாக கொண்ட அவர் 1999 ஆம் ஆண்டு வெளியான சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அவரது முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த விந்தியா, நடிப்பை நிறுத்திக் கொண்டு அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி அதிமுகவுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

8 வருடமாக விக்கி காவலுக்கு இருந்தான்…. இப்போ பரிதாபமா போயிட்டான்…. தெரு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர்….!!

தெரு நாய் உயிரிழந்ததற்கு பேனர் அடித்து அஞ்சலி செலுத்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் அருகே பட்டணம் ரோடு பகுதியில் 8 வருடங்களாக தெரு நாய் ஒன்று காவலாக சுற்றி வந்துள்ளது. விக்கி என்று யார் அழைத்தாலும் அடுத்த நிமிடம் அவர்களிடம் சென்று நன்றியுடன் வாழட்டும் அந்த தெரு நாய்க்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிப்பவர்கள் விக்கியை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
உலக செய்திகள்

மாயமான இளம்பெண்ணுக்கு…. அஞ்சலி செலுத்த முன்வந்த மக்கள்…. காவல்துறை எச்சரிக்கை…!!

 மாயமான இளம்பெண்ணிற்கு அவர் கடைசியாக இருந்த இடத்தில் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்த மக்கள் முடிவு செய்ததற்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். பிரிட்டனை சேர்ந்தவர் சாரா எவரார்ட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென மாயமாகி உள்ளார். இந்நிலையில் இவர் கடைசியாக காணப்பட்ட இடங்களில் பொதுமக்கள் கூடி அஞ்சலி செலுத்த முடிவு செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இக்கூட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இருந்தபோதிலும் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. காரணம் என்ன…?

உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணிற்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. வீரராகவன் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினால் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து ரோஷினி தாய் வீட்டிற்கு வந்துவிட்டதால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஷினி வசிக்கும் பகுதியில் கடந்த 7ஆம் தேதி ரோஷினி இறந்து விட்டதாக கண்ணீர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மகள் இப்படி பண்ணீட்டாளே… “ஊர் முழுவதும்”… கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தந்தை… காரணம் இதுதான்..!!

உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் […]

Categories

Tech |