Categories
உலக செய்திகள்

“நிதி நெருக்கடி” குழந்தைக்கு மருந்து வாங்ககூட பணமில்லை…. ஏழைத்தாயின் கண்ணீர் வீடியோ….!!!

ஒரு பெண்மணி தான் நிதி நெருக்கடியால் படும் துயரங்கள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரித்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நில்லையில் நிதி நெருக்கடியால் அவதிப்படும் ரபியா என்ற பெண்மணி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் ஒரு குழந்தைக்கு கடந்த நான்கு மாதங்களாக உடல் நலம் சரியில்லாமல் போனதாகவும் அதற்கு மருந்து கூட வாங்க முடியாமல் […]

Categories

Tech |