Categories
தேசிய செய்திகள்

கண்ணூர் பல்கலை: அவருடைய மனைவி என்பதால் பேராசிரியர் பணி?…. தடைவிதித்த கவர்னர் ஆரிப் முகமதுகான்….!!!!

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சி்ஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு உள்ள கண்ணூர் பல்கலைக்கழகத்தின் மலையாள துறையில் இணை பேராசிரியராக பிரியா வர்கீஸ் என்ற பெண்மணியை நியமிக்க பல்கலைக்கழக நிர்வாகமானது முடிவு செய்தது. அவர் மார்க்சிஸ்ட் கட்சிபிரமுகரும், முதல் மந்திரியின் செயலாளருமான கே.கே.ராகேஷின் மனைவி ஆவார். அவர் நேர்முகத் தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்தபோதிலும், ஆராய்ச்சியில் குறைவான மதிப்பெண்கள் தான் பெற்று இருந்தார். அவருடைய நியமனத்திற்கு பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் கவர்னர் […]

Categories

Tech |