Categories
உலக செய்திகள்

உடல் முழுக்க டாட்டூக்கள்… விபரீத ஆசையால் கண் பார்வையை இழந்த பெண்…!!!

ஆஸ்திரேலிய நாட்டில் தன் கண்களை நீல நிறமாக மாற்ற நினைத்த பெண்ணிற்கு பார்வை பறிபோன சம்பவம் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலிய நாட்டில் வசிக்கும் ஆம்பர் லூக் என்ற 27 வயதான என்ற பெண் டாட்டூ போட்டுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்திருக்கிறார். எனவே தன் உடல் முழுக்க சுமார் 600 டாட்டுக்குள் போட்டிருக்கிறார். தன் 16 வயதிலிருந்து உடலில் டாட்டூக்களை போட்டு வரும் அந்த பெண் அதோடு இல்லாமல், தன் கண்களில் டாட்டூ போட்டிருக்கிறார். அதாவது நீல நிறமாக […]

Categories
மாநில செய்திகள்

கண் தெரியாமல் பரிதவித்த யானை….  ஆனா இப்போ பார்வையில் முன்னேற்றம் இருக்கு….!!!

முதுமலையில் 7 மாதங்களாக அளித்த தொடர் சிகிச்சைக்குப் பிறகு சேரன் யானையின் கண் பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மே மாதம் யானையை குளிக்க வைக்கும் பொழுது பாகன் குச்சியால் அதனை தாக்கியபோது யானையின் வலது கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் பாகனை சம்பந்தப்பட்ட வனத்துறையினர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர். இதையடுத்து நடந்து செல்வது கூட சிரமப்பட்ட யானை வனத்துறையினரின் தொடர் […]

Categories
உலக செய்திகள்

உங்களுக்கு 40 வயதா? வெறும் 15 நிமிடத்தில்…. இது வேற லெவல்….!!!!

40 வயதுக்கு மேல் பார்வை மங்கலாகும் நபர்களுக்கு அமெரிக்காவில் ‘vuity’ என்ற சொட்டு மருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சொட்டு மருந்தை எழுத்துக்கள் மங்கலாக தெரிந்தால் கண்ணாடி அணிவதற்கு பதிலாக போட்டுக் கொண்டால் அடுத்த 15 நிமிடத்தில் கண் பார்வை தெளிவாகும் என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொட்டு மருந்தை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
லைப் ஸ்டைல்

கண் பார்வை, பல் வலி, சொத்தைப்பல் குணமடைய… எளிய பாட்டி வைத்தியம்…!!!

கண் பார்வை மற்றும் பல்வலி, சொத்தை பல் குணமாக இதனை ஒரு வாரம் செய்தால் மட்டும் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கண்பார்வை மற்றும் பல் வலி குணமடைய இயற்கையான பாட்டிவைத்தியம் கொடுக்கப்பட்டுள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க… கண் பார்வை நன்றாக தெரியும்…!!!

உங்கள் கண் பார்வை பிரச்சனை நீங்கி பூரண குணமடைய இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் போதும். தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு இளம் வயதிலேயே கண் பார்வை குறைந்து விடுகிறது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்பார்வையை மேம்படுத்த… ” இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

கண் பார்வையை மேம்படுத்தும் பிற பொருட்களில் வேறு எந்த எந்த பொருட்கள் கண்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் செய்கிறது என்று பார்க்கலாம். 1. வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. 2. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்ணாடி இனி தேவை இல்லை…. இதை மட்டும் குடித்து வாருங்கள்…!!

கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் கண் பார்வைத் திறனை மேம்படுத்தவும் அருந்த வேண்டிய பானம். தேவையான பொருட்கள் குங்குமப்பூ          – 1 கிராம் தண்ணீர்               – 1 கப் தேன்                        – தேவையான அளவு செய்முறை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். கொதிக்கும் பொழுது […]

Categories

Tech |