குளிக்க சென்ற முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள வடவயல் கிராமத்தில் ராமு என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் வயல் வேலையை முடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் ராமு வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். இதனைதொடர்ந்து கண்மாய்க்கு சென்று தேடியதில் முதியவர் கண்மாயில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் […]
Tag: கண்மாயில் மூழ்கி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே 85 வயது மூதாட்டி கண்மாயில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வீழிமாத்தூர் கிராமத்தில் சேதுராணி ( 85 ) என்பவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் அருகே உள்ள கண்மாயில் கால் கழுவுவதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அதில் அவர் நீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மூதாட்டியின் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |