Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்மாயில் ஏற்பட்ட உடைப்பு…. குடியிருப்பை சூழ்ந்த நீர்…. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை….!!

கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்பு முழுவதும் வெள்ளம்போல் நீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி ஊராட்சியில் கொசக்குடி கண்மாய் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கண்மாய் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் கண்மாய் உடைந்து தண்ணீர் வெளியேறினால் அப்பகுதியில் உள்ள மாரியாயிபட்டினம் குடியிருப்பு பகுதி நீர் சூழ்ந்து பாதிக்கப்பட ஆபத்து இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]

Categories

Tech |