Categories
லைப் ஸ்டைல்

கண் எரிச்சலால் அவதியா?… மிக எளிய டிப்ஸ் இதோ…!!!

அதிக கண் எரிச்சலால் அவதிபடுபவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும் சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவதிப்படுகிறார்கள். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு திரையை அதிகம் பார்ப்பதால் கண்களிலிருந்து கண்ணீர் வருவதோடு எரிச்சலும் உண்டாகிறது. எனவே கண்கள் எரிய ஆரம்பித்தால் அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். இல்லை என்றால் அது உங்களுக்கு தான் பிரச்சனை. அதனால் கண் எரிச்சல் நீங்க எளிய டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லேப்டாப்பில் வேலை செய்வதற்கு முன்பாக உங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு – கண் எரிச்சல், மூச்சு திணறலால் மக்கள் அவதி

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. டெல்லியின் காற்று தர குறியீடு 349 ஆக பதிவாகியிருந்தது. இது மிகவும் மோசமான நிலையாகும். கடந்த சில நாட்களாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் பண்டிகை காலம் என்பதால் தொடர்ந்து மாசு அதிகரித்து வருகிறது. ஆனந்த விகார், துவார்க, ரோகினி, முன்கா போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மோசமான […]

Categories

Tech |