Categories
ஆன்மிகம்

கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டில் வைக்கலாமா?…. அப்படி வைத்தால் என்ன செய்ய வேண்டும்….!!!!

சிலர் வீட்டில் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக கண் திருஷ்டி பிள்ளையார்படம் வைப்பது வழக்கம். அவ்வாறு பிள்ளையார் படத்தை வைக்கும் போது சில வழிமுறைகளை நாம் கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். கண் திருஷ்டி பிள்ளையார் படத்தை வீட்டில் தலை வாசலுக்கு எதிராக, வீட்டில் உழைப்பவர்களின் கண்ணில் படும்படி வைப்பது நல்லது. அப்படி வைத்தால் வீட்டில் சிலர் பொறாமை கொண்டு, தீய எண்ணத்துடன் நுழையும் போது அதன் தீய சக்திகளை தடுத்து அவர் வீட்டை பாதுகாக்கும், சிறப்பான சக்தியுடன் […]

Categories

Tech |