Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கண் திறந்த அம்மன் சிலை….. வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சியில் திம்மன்நாயக்கன்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் படி கடந்த 15ஆம் தேதி வழக்கம் போல் பூசாரி கோவிலை திறந்து பூஜைக்கு தயாரானார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிறுமி கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். அதன் பிறகு அம்மன் சிலையை பூசாரி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அம்மனின் வலது கண் திறந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தேவி ஸ்ரீ பூமாரியம்மன் கோவிலில்… “கண் திறந்த அம்மன் சிலை” ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்… பரபரப்பு…!!!

தேவி ஸ்ரீ பூமாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கண் திறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தற்சமயம் புனரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அந்த அம்மன் சிலையை அங்கு உள்ள ஒரு வீட்டில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த அம்மன் சிலைக்கு வழக்கம் போல் பூஜைகள் நடந்தது. அப்போது அம்மன் சிலையில் […]

Categories

Tech |