Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தவறான சிகிச்சையால் பறிபோன பார்வை…. அதிர்ச்சியடைந்த பெண்….. போலீசில் புகார்….!!!!

கடலூரை சேர்ந்த பெண் ஒருவர், மூக்கில் சதை வளர்ந்ததால் அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றுவதற்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்த பின்பு, அந்த பெண்ணின் பார்வை பறிப்போயுள்ளது. மருத்துவர்களிடம் விசாரித்த போது இரத்த கட்டியினால் கண் பார்வை தெரியாமல் இருப்பதாகவும், கொஞ்ச நாளில் சரியாகிவிடும் எனவும் மருந்துகள் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த பெண்ணிற்கு கண் பார்வை சரியாகாத நிலையில், தனியார் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் எடுத்து பார்த்ததில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! இன்று மாலை உஷாரா பாருங்க; கண் பார்வை பறிபோகும் என எச்சரிக்கை:

இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் அதை வெறும் கண்ணால் பார்த்தால் கண் பார்வை பறி போகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மாலை 5 14 மணிக்கு சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் பாதுகாப்பு இல்லாமல்  சூரிய கிரகணத்தை பார்த்தால் கண்களில் பார்வை குறைபாடு ஏற்படும் என்று அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பார்வை பறிபோகும் என்று தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் எச்சரிக்கை […]

Categories
பல்சுவை

“இந்த கிராமத்தில உள்ள மக்கள் யாருக்குமே கண் பார்வை கிடையாதா”….. இந்த விசித்திர கிராமம் எங்கு இருக்கு தெரியுமா?….!!!

உலகிலேயே மிகவும் விசித்திரமான ஒரு கிராமம்தான் மெக்சிகோவில் உள்ள டில்டப்பெட். இந்த கிராமத்தை ஏன் விசித்திரமான கிராமம் என்று கூறுகிறார்கள் என்றால், இந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் கண்பார்வை கிடையாதாம். மக்களுக்கு மட்டுமல்ல இங்கு வாழும் விலங்குகளுக்கு கூட கண்பார்வை கிடையாதாம். வெறும் 300 பேர் மட்டுமே உள்ள இந்த கிராமத்தில் குழந்தைகள் பிறக்கும் நேரத்தில் கண் பார்வையுடன் தான் பிறக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் கண் பார்வையை இழந்து […]

Categories
உலக செய்திகள்

என் மகள் கண் இதன் மூலம் குணமானது…. முன்னாள் கென்யா பிரதமர்…..!!!!!

கென்யா நாட்டின் முன்னாள் பிரதமர் ரைலா ஒடிங்காவின் மகள் ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு 39 வயதில் திடீரென்று மூளையில் ரத்தநாள பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ரோஸ்மேரி ஒடிங்காவுக்கு கண் பார்வையானது பாதிக்கப்பட்டது. இதனால் அவருக்கு தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பலமுறை சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருக்கு பார்வை திரும்ப கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவின் ஆயுர்வேதத்தின் சிறப்பை அறிந்த ரைலா ஒடிங்கா, கூத்தாட்டுக்குளம் ஸ்ரீதரீயம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு தனது மகளை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதால் மீண்டுவந்த கண்பார்வை… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

 தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பறிபோன கண்பார்வை மீண்டு வந்ததாக மராட்டியத்தை சேர்ந்த ஒரு பாட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முன்பைவிட ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றன. தடுப்பூசி செலுத்திய பிறகு ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு வலி போன்றவை […]

Categories
தேசிய செய்திகள்

என்னது… ஊரடங்கில் செல்போன் பார்த்ததால்… இத்தனை பேருக்கு கண்பார்வை பாதிப்பு ஏற்பட்டதா…? ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!

கடந்த ஆண்டு ஊரடங்கில் இருந்து தற்போது வரை 27.5 கோடி பேருக்கு கண்பார்வையில் அதிகம் பாதிப்பு இருப்பதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகிலுள்ள பல நாடுகள் போராடி வருகின்றன. அதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியிலிருந்து பொது முடக்கம் அமலில் இருந்தது. அதன் பிறகு சற்று தளர்வுகள் இருந்தாலும் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்தது. பெரும்பாலும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலமே வகுப்புகள் பயின்று வந்தனர். அதுமட்டுமில்லாமல் ஐடி ஊழியர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்கள் கண்களை பாதுகாக்க”…. தினமும் இதை மட்டுமாவது செய்யுங்கள்… சில எளிய டிப்ஸ்..!!

நம் உடம்பில் மிக முக்கியமான ஒரு உறுப்பு நமது கண். இந்த அழகான உலகை காதல் இறைவன் நமக்கு கொடுத்த வரம். அதை நாம் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் கண்களில் பிரச்சனை ஏற்படுகிறது. பெரியவர்களுக்கு வயது முதுமையின் காரணமாக கண்களில் பிரச்சனை ஏற்படும். ஆனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கண் பிரச்சினை ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால் குழந்தைகள் அதிக நேரம் டிவி, செல்போன் போன்றவற்றை பார்க்கின்றனர். முன்பெல்லாம் […]

Categories
லைப் ஸ்டைல்

“பார்வையற்றவர்களுக்கு கனவு வருமா”..? வந்தா அது எப்படி இருக்கும்… வாங்க பாக்கலாம்..!!

பார்வையற்றவர்களுக்கு, மற்றவர்களைப் போல கனவு வருமா? அப்படி வந்தால் அது எவ்வாறு இருக்கும். என்பதை குறித்து இதில் பார்ப்போம். நாம் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது கனவு காண்கிறோம். கனவில் முகங்கள், டிவிகள் நாம் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றி நடக்கும் சில விஷயங்களை நாம் நம் கனவில் காண்கிறோம். அது கனவு அல்ல. பெரும்பாலான கனவுகள் வண்ணமயமாக இருக்கின்றது. ஆனால் உண்மையான கனவு வண்ணமயமாக இருக்காது. நாம் இரவில் தூங்கும் போது எதையாவது நாம் நினைத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… கொரோனாவால் பார்வை போன சிறுமி…. உறுதி செய்த மருத்துவமனை …!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பார்வை கோளாறு ஏற்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவ தொடங்கிய ஆரம்பத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறியுடனும் அதன்பிறகு அறிகுறி இல்லாமலும் தொற்று பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வாசனை தெரியாமல் தொற்று பரவ தொடங்கியது. அதோடு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் டெல்லியில் இந்நிலையில் கொரோனா தொற்றினால் சிறுமி ஒருவரின் நரம்பு பாதிக்கப்பட்டு கண்பார்வைக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண் பார்வையை அதிகரிக்க இந்த 5 உணவுகளை உண்ணுங்கள்…..!!

கண் பார்வையை அதிகரிக்க கூடிய ஐந்து உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்.    1.கேரட்: கேரட் கண்பார்வைக்கு எவ்வளவு முக்கியமுன்னு  உங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லா  தெரியும் இதுல நிறைய பீட்டா கரோட்டின், வைட்டமின் எ,  இருக்குறதுனால டெய்லி ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் கேட்ராக்ல இருந்து விடுபடலாம்.     2.முட்டை : மூட்டைகளில் யூடின் என்ற பொருளில் அதிகமாக இருப்பதினால் வயது முதிர்ச்சியால் வரக்கூடிய கண்பார்வை கோளாறுகளில் இருந்து நாம் விடுபட […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கூர்மையான பார்வைக்கு…. இதை சாப்பாட்டில் சேர்த்துக்கோங்க…!!

காய்கறிகளில் கொழகொழப்பு தன்மையினால் மக்களால் வெறுக்கப்படும் காய்கறி வெண்டைக்காய். வெண்டைக்காய் சாப்பிடுவதனால் அறிவுத்திறன் வளரும் என குழந்தைகளுக்கு பெற்றோர் கூறி வருவர். அதையும் தாண்டி வெண்டைக்காயில் இருக்கும் மருத்துவ தன்மை பற்றிய தொகுப்பு வெண்டைக்காய் சாப்பிட்டு வருவதால் அதிலிருக்கும் நார்ச்சத்து அல்சர் நோய்க்கு மருந்தாகவும் அதுதவிர வயிறு தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் அருமருந்தாக அமைகின்றது. வெண்டைக்காயில் இருக்கும் கரையும் நார்ச்சத்து உடலில் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. வெண்டைக்காயில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட் […]

Categories

Tech |