Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கதம்ப வண்டுகள் கடித்து 9 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பம்பட்டியில் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சிலர் சாமி கும்பிடுவதற்காக சென்றபோது கதம்ப வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதனால் கந்தசாமி(59), பாலகிருஷ்ணன்(19), அழகுபிள்ளை(33) உள்ளிட்ட 9 பேர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ […]

Categories

Tech |