Categories
தேசிய செய்திகள்

உலகிலேயே பெரியது…. கதரில் செய்யப்பட்ட நம் தேசிய கொடி…. ஹெலிகாப்டர் மூலம் மரியாதை…!!

உலகின் மிக பெரிய தேசிய கொடி இந்திய எல்லையான லடாக் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது.  இந்தியாவின் எல்லைப் பகுதியான லடாக்கில் இருக்கும், லே நகரில் உலகத்தின் மிகப்பெரிய தேசியக்கொடி நிறுவப்பட்டது. கதர் துணியில் செய்யப்பட்ட இந்த தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மலர் தூவி மரியாதை செய்துள்ளனர். தேசியக்கொடி நிறுவப்பட்ட இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த், லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர்கே மாத்தூர் ஆகியோர் பங்கேற்றனர். உலகின் மிகப்பெரிய தேசியக் கொடியான இது 150 அடி அகலமும் […]

Categories

Tech |