என்னை வெளியே அனுப்புங்க என தனலட்சுமி கதறுகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமான தனலட்சுமி பொதுமக்கள் சார்பாக வந்திருக்கும் இரண்டு போட்டியாளர்களின் ஒருவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றார். இந்நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்து என்னை வெளியே அனுப்புங்க நான் வீட்டுக்கு போறேன் என கூறி வருகின்றார் தனலட்சுமி. இந்த நிலையில் இந்த வார தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, மைனா, கதிரவன் உள்ளிட்டோர் தேர்வாகி இருந்தார்கள். வீட்டின் தலைவருக்கான போட்டி வாரத்தின் முதல் நாள் நடைபெறும். தலைவர் போட்டி நடைபெறுவதற்கு […]
Tag: கதறல்
பீகார் முன்னாள் முதல்வரின் செய்தி தொடர்பாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக பழங்குடியின பெண் புகார் அளித்துள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் செய்தித் தொடர்பாளர் டேனிஷ் ரிஸ்வான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். தனது பிள்ளைகளின் தந்தை டேனிஷ் ரிஸ்வான் எனவும் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புகாரின் பேரில் பாட்னாவில் உள்ள தலைமைச் செயலக காவல் நிலையம் எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. […]
சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக வைரலாகி வருபவர் அன்னபூரணி அரசு அம்மா. இவர் தன்னை தானே கடவுளின் அவதாரம் என்று கூறியும், ஆதிபராசக்தியின் மறுஉருவம் என்று பொய் பரப்புரை செய்து வருவதாக தமிழ்நாடு இந்து சேவா சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் பெண் சாமியார் அன்னபூரணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தன்னை ஆன்மீக சேவையில் ஈடுபடக்கூடாது […]
அரசு ஆஸ்பத்திரியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை ஆஸ்பத்திரி வாசலிலேயே பல மணி நேரம் காத்திருக்க வைத்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தானே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ரோகினி மாருதி முக்னே. இருபத்தி எட்டு வயதாகும் இந்த பெண் நிறைமாத கர்ப்பிணி ஆவார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணி அளவில் பிரசவவலி எடுத்ததை தொடர்ந்து இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் பிரசவ வலியால் […]
நடந்து வரும் COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரைச் சேர்ந்த ஒரு வயதான விதவை தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக தெருவில் சோளக் கதிர்களை விற்பனை செய்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த நிலையில், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தனது குடும்பத்தின் கடினமான சூழ்நிலைகளைப் பற்றி தேவி உள்ளூர் காவல்துறையும், நிர்வாகமும் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: கடந்த 13 ஆண்டுகளாக சோளக் கதிர்களை […]
மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் 62 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து 25 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 62 வயது மூதாட்டி தனது மகன் மற்றும் பேரனுடன் டெல்லியில் உள்ள டலுபுரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். அவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரத்தை முடித்து விட்டு தனது பேரனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சமையல் செய்வதற்காக வந்துள்ளார். […]
டெல்லி செங்கோட்டைக்குள் நுழைய முயன்ற விவசாயின் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான இன்று சுமார் 3 லட்சம் டிராக்டர்கள் உடன் டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகிறார்கள். டெல்லி சஞ்சய் காந்தி நகரில் நுழைந்த விவசாயிகளை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தடியடி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் […]
மண் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் கால்களில் விழுந்து ஆதிவாசி மக்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தில் முதலை மடை பஞ்சாயத்து, பரம்பிக்குளம் புலிகள் காப்பக வனப்பகுதியில் செம்மனம்பதி ஆதிவாசி கிராமம் இருக்கின்றது. கேரளாவில் இருந்து அந்த கிராமத்திற்கு வரவேண்டும் என்றால் கோவை மாவட்டம் பொள்ளாச்சி, சேத்துமடை வழியாக 80 கிலோ மீட்டர் தூரம் சுற்றி தான் அனைத்து வாகனங்களும் வர முடியும். […]