Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென தவறி விழுந்து மயங்கிய சிறுமி…. கதறி அழுத குடும்பத்தினர்….. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…..!!!!

திடீரென சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே பொங்கலூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மைஷிகா ஸ்ரீ (5) என்ற மகள் இருந்துள்ளார். அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய பாட்டி வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென தவறி விழுந்து மயங்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அந்த சிறுமியை பரிசோதித்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

போதிய வருமானமும் இல்லை… ஆட்டோ டிரைவர் எடுத்த முடிவு…கணவனை இழந்து தவிக்கும் மனைவி…

நாமக்கல் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரமாக மனமுடைந்த ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள இருக்கும் செஞ்சுடையாம்பாளையத்தில் கணேசன்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு கவிதா(42) என்ற மனைவியும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது கொரோனாவினால் போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கணேசன் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனையடுத்து கணேசன் மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். […]

Categories

Tech |