Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற பிரபல கதாசிரியர்…. கொரோனாவால் உயிரிழப்பு… திரையுலகில் பெரும் சோகம்…!!!

தேசிய விருது பெற்ற பிரபல கதாசிரியர் கொரோனாவால் உயிரிழந்தார். மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நடிகராகவும், கதாசிரியராகவும் வலம் வந்தவர் மாதம்பு குன்சு குட்டன். இவர் கடந்த 2000 ஆண்டு வெளியான ‘கருணம்’ படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதையும் வென்றார். இந்நிலையில் 80 வயதான இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் […]

Categories

Tech |