நடிகை ரோஜா அமைச்சரானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார். இந்த நிலையில் தனது மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க அவரும் அவரின் கணவர் செல்வமணியும் நடிப்பு பயிற்சி அளித்து வருகிறார்கள். ஏற்கனவே தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் அன்ஷுவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னை அணுகியதாக ரோஜா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் படிக்க அன்ஷு மாலிகாவுக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று நடிப்பு, இயக்குனர், திரைக்கதை எழுதுதல் போன்ற […]
Tag: கதாநாயகி
பிரபல நடிகையின் மகள் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக இருக்கிறார். இதன் காரணமாக சினிமாவுக்கு ரோஜா குட்பை சொல்லிவிட்டார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ மாலிகா திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்று தற்போது சில தகவல்கள் பரவி வருகிறது. இதற்காக நடிகை ரோஜாவும் அவருடைய கணவர் செல்வமணியும் மகள் அனுஷுவுக்கு […]
போத்தனூர் தபால் நிலையம் எனும் திரைப்படம் சென்ற மேமாதக் கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியாகியது. பிரவீண் இந்த படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக அஞ்சலிராவ் நடித்து இருந்தார். இந்த படத்திற்காக இயக்கம் மட்டுமின்றி பல வேலைகளையும் பார்த்ததாக பிரவீண் சென்ற சில நாட்களாகவே பல பதிவுகளை சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் ஒரு பதிவில் படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டு இருக்கிறார். அதாவது அனைத்து முக்கியமான கதாபாத்திரங்களின் ஆடைகள் தன்னால் […]
தனுஷின் நானே வருவேன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை எல்லி அவ்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது வாத்தி, திருசிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். பல வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன் சங்கர் ராஜா இணைந்த இந்த கூட்டணிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த படத்தின் போஸ்டர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. மேலும் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. […]
பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடல் காதலர் தினம் மாலை முதல் இணைய தளத்தை ஆக்கிரமித்துள்ளது. துள்ளல் இசையுடன் நடனம் ஆட தோன்றும் அரபி குத்து பாடல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலரும் இவரை ஏன் ஹீரோயினாகவில்லை என்கிற கேள்வியை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். க்யூட்டாக பாடிக்கொண்டே ஆடுகிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் போனாலே பல வீடியோக்கள் கொட்டிக்கிடக்கிறது. இதனை தேடி இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். […]
கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகரின் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இவர் பிரபல நடிகரின் […]
‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இதனையடுத்து, இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை சிம்பு குறைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே […]
வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராவார். இவர் நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இந்நிலையில், இந்த படத்திற்கு கதாநாயகி யார் என்பது குறித்த அறிவிக்கப்படாத நிலையில், தற்போது இப்படத்தில், விஜய்க்கு கதாநாயகியாக […]
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகி கதாபாத்திரத்தில் தான் இனிமேல் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இல்லையெனில், ரசிகர்களின் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரமாக நடித்து வருகிறார். சமீபத்தில், பவன் கல்யாண் ராணாவுடன் நடிப்பதற்கு பட வாய்ப்பு வந்தபோது அதை மறுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஏனென்றால், அந்த கதாபாத்திரம் சில காட்சிகளுக்கு மட்டுமே படத்தில் வருவதால் அது ரசிகர்களின் மத்தியில் எந்தவித தாக்கத்தையும் […]
அசுரன் படம் நடிகையின் மகளை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த கதாநாயகி தயார் என்று கூறி வருகின்றனர். பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் காதலித்து கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது குடும்ப வாழ்க்கை நீடிக்காமல் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன்பின் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து செய்து பிரிந்த […]
நடிகை நயன்தாரா எடுத்துள்ள திடீர் முடிவு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படத்திலும் விஜய் சேதுபதியின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை நயன்தாரா கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் […]
டிக் டாக் மூலம் மிகவும் பிரபலமான இலக்கிய தமிழ் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சமூக வலைதளமான டிக் டாக் உலகில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து புகழ்பெற்றவர் இலக்கியா. தற்போது இலக்கியா கதாநாயகியாக திரையுலகில் காலடி வைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. “நீ சுடத்தான் வந்தியா “படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் .இப்படம் காடு மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் உள்ள ரகசியம் விறுவிறுப்பாக உருவாகாக்கப்பட்டது.இதனை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கா. துரைராஜ் […]
நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், கீர்த்தி சுரேஷுக்கும் “மக்கள் செல்வி பட்டம்” வழங்கியது பற்றி வரலட்சுமி சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். மக்கள் செல்வி என கீர்த்தி சுரேஷை, அழைப்பது குறித்து விசாரித்தபோது யாரும் யாருக்கும் அப்படத்தை வழங்கவில்லை என தெரிந்து கொண்டேன். என் திரையுலக வாழ்க்கையைத் தவிர சமூக சேவையில் ஈடுபட்டு பலருக்கு உதவி செய்து வருவதால் பல்வேறு அமைப்பினர் இணைந்து எனக்கு “மக்கள் செல்வி” என்ற பட்டத்தை வழங்கினர். திரையுலகில் என்னை கதாநாயகி என்று அழைப்பதை விட […]
மீண்டும் நடிகை சமந்தா கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையிலும் சமந்தா திரையுலகில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் காதல் திரைப்படங்களில் தயக்கம் காட்டாமல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் யூ-டர்ன் ,ஓ பேபி போன்ற கதாநாயகியை மையப்படுத்திய கதை களம் கொண்ட படங்களில் ஆர்வத்துடன் கதாபாத்திரத்தை தேர்வு செய்து தனது சிறந்த நடிப்புத் […]
பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் ஷாருக்கான் அவர்களது படத்தில் நடிப்பதற்கு பெப்சி உமாவிடம் கேட்டும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் 90ஸ் ஹிட்ஸ்களால் மறக்கமுடியாத டிவி ஷோ பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது பெப்சி உங்கள் சாய்ஸ். அந்த நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கும் உமாவுக்காகவே பலர் பார்த்தனர். ஏராளமான சீரியல் வாய்ப்புகளும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்றுக்கொள்ளாமல் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை மட்டுமே நடத்தி வந்தார் பெப்சி உமா. அஜீத்குமாரிடம் தீணா திரைப்படத்தில் […]