Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்: கதாபாத்திரம் பற்றி பேசிய நடிகர்கள் விக்ரம், கார்த்தி…..!!!!

பொன்னியின் செல்வன் முதல்பாகம் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் அப்படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு பேசியதாவது, “இப்படத்தின் பிரமிப்பிலிருந்து வெளியேவந்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்துங்கள் என என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் கட்டளையிடும் அளவிற்கு இதில் மூழ்கியிருந்தேன். பொன்னியின் செல்வன் நாவலை வாசித்த ஒவ்வொரு வரும் ஆதித்யகரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள்மொழி வர்மன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும், கற்பனை செய்து வைத்திருந்த முகங்கள் எங்களின் முகமாக மாறி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”சாணிக்காயிதம்” படத்தில் பொன்னி கதாபாத்திரம்…. மனம் திறந்த கீர்த்தி சுரேஷ்….!!!

”சாணிக்காயிதம்” படத்தில் பொன்னி கதாபாத்திரம் குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் நடிப்பில் அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”சாணிக்காயிதம்”. நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”டான்” படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் இதுதான்….. வெளியான சூப்பர் தகவல்….!!!

‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அவர் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம்’ டாக்டர்’. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்தது. இதனையடுத்த, இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘டான்’.   இந்த திரைப்படம் வரும் மே 13ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் பிரபு நடிப்பில்….’டாணாக்காரன்’படத்தின் முழு விமர்சனம்….!!!!!

இயக்குனர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் டாணாக்காரன். சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்த தமிழ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். நேற்று நள்ளிரவு 12 மணிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார்  ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு போலீஸ் டிரெய்னிங்ன் போதும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறனின் உதவியாளராக பணியாற்றிய காரணத்தினாலோ என்னவோ இடங்களில்தான் படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாலா – சூர்யா கூட்டணியில் உருவாகும் புதிய படம்….. சூர்யா இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா….?

பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னனி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட்வைஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை… பிரபல நடிகை ஜோதிகா பேட்டி …!!!

பிரபல நடிகை ஜோதிகா அட்வைஸ் செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார். பிரபல நடிகை ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி, சூரி ஆகியோருடன் இணைந்து பா.சரவணன் இயக்கத்தில் ‘உடன்பிறப்பே’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜோதிகாவின் 50வது படமான இது அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்த நடிகை ஜோதிகா இணையம் வழியே பேட்டி அளித்த போது அவரிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்போது அவர் கூறியதாவது, நான் ஒரு படத்தினை தேர்வு செய்யும் […]

Categories
தேசிய செய்திகள்

“இனிமே நீ ராமர் வேடத்தில் நடிக்கக்கூடாது”…. ராமராக நடித்த… முஸ்லிம் வாலிபருக்கு கொலை மிரட்டல்…!!!

ராம்லீலா நாடகத்தில் ராமர் வேடமேற்று நடித்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த நபருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் அப்பகுதியில் நடைபெறும் ராம்லீலா நாடகத்தில் ராமன் வேடம் ஏற்று நடித்து வருகிறார் டேனிஷ். இவர் ஒரு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் ஆவார். முஸ்லிமை சேர்ந்த மற்றொரு நபர் இந்த வேடத்தில் நடித்து வருவதால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த நபருக்கும், கொலை மிரட்டல் விடுத்த நபருக்கும் ஏற்கனவே வாடகை பிரச்சினை சம்பந்தமாக மோதல் இருந்துள்ளதால் இந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் புதிய படம்…. என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா…?

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் நடித்து வரும் படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தி லெஜன்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துவரும் புதிய படத்தை ஜேடி மற்றும் ஜெரி ஆகியோர் இயக்கி வருகின்றனர். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி  ரவுட்டேலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், விஜயகுமார், மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் சரவணன் அருள் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் ரகுல் பிரீத் சிங்…. வெளியான புதிய தகவல்…!!!!

பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் தற்போது பிரபல பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா  தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி கலந்த சமூக கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகும் இப்படத்தை மராத்தி இயக்குனர் தேஜஸ் தியோஸ்கர் இயக்குகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் எந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தளபதி 65 இல்…. விஜய் கதாபாத்திரம் என்ன தெரியுமா….? வெளியான சூப்பர் தகவல்…!!

தளபதி 65 திரைப்படத்தில் விஜய் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து விஜயின் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதை தொடர்ந்து வரும் 24ஆம் தேதி தளபதி65 படத்தின் படப்பிடிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தது என்ன ரோல்…? வெற்றி மாறனிடம் தனுஷ் கேட்ட கேள்வி..!!

அடுத்த படத்தில் எனக்கு என்ன ரோல் வைத்திருக்கிறீர்கள் என்று தனுஷ் வெற்றிமாறன் இடம் கேட்டுள்ளார். தமிழகத்தில் படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள படம் அசுரன். எந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தேசிய விருது வாங்கிய தனுஷ்’ அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்காக வெற்றிமாறனுக்கு […]

Categories
இந்திய சினிமா சினிமா

ரீமேக்காகும் “மாநகரம்”…. விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தெரியுமா…?

மாநகரம் ரீமேக்கில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்றது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இதைத் தொடர்ந்து மாநகரம் திரைப்படத்தை சந்தோஷ் சிவன் ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்.இப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முல்லை கதாபாத்திரத்தில்… இனிமேல் இவங்க தான்… வெளியான அறிவிப்பு..!!

பாண்டியன் ஸ்டோர் முல்லை கதாபாத்திரத்தை பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை காவியா தற்போது கையில் எடுத்துள்ளார். பாரதிகண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவியா. தொகுப்பாளினியாக நுழைந்து தற்போது நடிப்பில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு காரணம் பாரதிகண்ணம்மா இவருக்கு கிடைத்த முக்கிய கதாபாத்திரம். நாயகனின் தங்கையாக நடித்த அறிவுமணி கண்ணம்மாவுக்கு முழுக்க முழுக்க ஆதரவாக இருப்பதாலேயே சீரியல் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஊரடங்கு தொடங்கிய காலத்தில் ஏராளமான போட்டோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“முல்லையாக அவள் பெற்ற அங்கீகாரம் அவளுக்கு மட்டுமே”… நடிகை சரண்யா விளக்கம்..!!

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிகை சரண்யா நடிக்க உள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சித்ரா. கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைதான் என்றாலும் அவரை தற்கொலைக்கு தூண்டியது யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் முல்லை கதாபாத்திரத்தில் இனி யார் நடிக்கப் போகிறார்கள் என்று […]

Categories

Tech |