கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரைசேரி பகுதியில் ஹர்சீனா(30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்றா.ர் அங்கு அவருக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. அந்த ஸ்கேனில் வயிற்றில் கத்திரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 12 செ.மீ நீளமுள்ள கத்திரிக்கோல் அகற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக […]
Tag: கத்தரிக்கோல்
இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஸ்டைல் என்ற பெயரில் அதிகமாக முடியை வளர்த்துக்கொண்டு திரிகிறார்கள். அதுமட்டுமின்றி முடிக்கு எண்ணெய் வைக்காமல், தலை வராமலும் பள்ளிக்கு செல்கிறார்கள். மாணவர்கள் இதுபோன்று பள்ளிக்கு வரக்கூடாது ஒழுங்காக முடிவெட்டி அழகாக பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறினாலும் ஒருசில மாணவர்கள் கேட்பதில்லை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள தலைமையாசிரியர் பள்ளிவாசலில் கத்தரிக்கோல், தேங்காய் எண்ணெயோடு நின்று கொண்டு, முடியை வளர்த்து ஸ்டைலாக வந்த மாணவர்களுக்கு முடியை வெட்டி […]
அறுவை சிகிச்சையின் பொழுது நோயாளியின் வயிற்றில் கத்தரிக்கோலை வைத்து தைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் அறுவை சிகிச்சையின்போது நோயாளி வயிற்றினுள் கத்தரிக்கோலை மறந்து வைத்த மருத்துவரின் பெயரில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளா திருச்சூர் கணிமங்கலம் பகுதியை சேர்ந்த ஜோசம் பால் என்ற 55 வயதுடைய நபருக்கு கணையத்தில் தொற்று ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையை நாடியுள்ளார். அதற்கு தகுந்த பணம் அவரிடம் இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்துள்ளார். […]