நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வரும் 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கின்றனர். இப்படம் 5 மொழிகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் உருவாகியுள்ள இந்த படத்தை தெலுங்கு, […]
Tag: கத்தார் நாடு
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் செவ்வாய்க்கிழமை அன்று கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அதில் சர்வதேச மற்றும் உள்நாட்டு விவரங்கள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் துணை பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியுடன் […]
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். கென்யா நாட்டில் மூன்று நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று கத்தார் நாட்டிற்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியும், அந்நாட்டின் துணை பிரதமருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை கத்தார் தலைநகர் தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து கொரோனா இரண்டாவது […]