கிச்சனில் நீங்கள் பயன்படுத்தும் காய்கறி வெட்டும் கத்தி சீக்கிரம் கூல் மழுங்கி விடுகிறதா? அப்ப இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க. கிச்சனில் பயன்படுத்தும் கத்திகளை சுத்தமாக கழுவி ஈரப்பதம் இல்லாமல் பராமரிக்க வேண்டும். கத்தி கூர்மையாக இல்லாவிட்டால் காய்கறிகளை நறுக்கி முடிப்பதற்குள் மிகவும் சிரமமாக இருக்கும். இதற்காக மாதத்திற்கு ஒரு கத்தி மாத்த முடியாது. கத்தி பராமரிக்கும் முறைகளில் தான் அதன் ஆயுள் தன்மையை இருக்கின்றது. ஷாபிங், ஸ்லைசிங், போனிங்கு போன்ற பல வகையான கத்திகளை நாம் […]
Tag: கத்தி
சண்டிகிரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 18ம் தேதி இன்று முதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, […]
அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் (21) என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வாயிலாக ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதையடுத்து ஹெண்டர்சன் நகரிலுள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என்று இருவரும் முடிவு செய்தனர். இதற்காக இருவரும் ஒரு ஓட்டலில் அறை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த நாளில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் அந்த நபரின் கண்களை நிக்கா துணியால் கட்டி […]
அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் வழிப்பறி செய்யும் ஒருவர் பணம் பறித்துவிட்டு கத்தியால் தாக்கி கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. அசாமை சேர்ந்த ராம் கிஷோர் என்பவர் டெல்லியில் மோமோ என்ற உணவுப் பண்டத்தை விற்பனை செய்து வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர் தனது மனைவியுடன் ஹரி நகர் பகுதியில் உள்ள பூங்கா ஒன்றிற்கு பொழுதுபோக்க சென்றுள்ளார்.அப்போது இரவு 10 மணி அளவில் தனது மனைவியுடன் பூங்காவில் […]
பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள் கிர்ப்பான் எனப்படும் கத்தியை வைத்திருப்பதற்கு உரிமம் பெற வேண்டும் என்று பெஷாவர் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் கிர்பானை ஆயுதமாக நீதிமன்றம் அறிவித்தது. மேலும் அரசுத் துறையில் வேலை பார்க்கும் சீக்கியர்கள் வைத்திருப்பதற்கு புதுப்பிக்கத்தக்க உரிமம் பெற வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்தியாவில் உள்ள சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு […]
பிரித்தானியாவில் கத்தி குத்தப்பட்டு 32 வயது நபர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியா தலைநகரான லண்டனின் Kingston-ல் உள்ள Surbiton சாலையில் கடந்த 15-ம் தேதி ஒரு நபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உதவியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட நபரை மருத்துவர்கள் உதவியுடன் காப்பாற்ற முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து […]
கத்தியால் தன் கழுத்தை அறுத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை கல்கேணித்தெரு காதர்முகைதீன் காலனியில் அப்துல் ரஹ்மான் மகன் அகமது பைசல்(28) என்பவர் வசித்து வந்தார். இவருடைய தந்தையான அப்துல் ரஹ்மான் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் அகமது பைசல் தனது தாய் ஹலீமாபானுவுடன் வசித்து வந்தார். இதில் அகமது பைசல் கூலி வேலை செய்து வந்த நிலையில் சரியாக பணி இல்லாததால் […]
கல்லூரி மாணவரை குத்திக் கொலை செய்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சை ஊத்துக்குளி கருந்தேவன்பாளையம் பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு காஞ்சனா தேவி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சிபிராஜ் என்ற மகன் இருந்தார். இதில் சிபிராஜ் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இதனையடுத்து […]
ஜவுளி வியாபாரி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள சிங்காரப்பேட்டை பகுதியில் கோபிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஜவுளி வியாபாரியாக இருந்தார். இந்நிலையில் கழிப்பறைக்கு சென்ற கோபிகிருஷ்ணன் திடீரென கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டதாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது கோபாலகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன் தற்கொலைக்கு […]
மனைவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள இலக்கியம்பட்டி பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு பள்ளி ஆசிரியராக இருக்கின்றார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் மகனும் இருக்கின்றனர். இவர்களில் செந்தில்குமார் தன் மனைவியிடம் தேதி என்ன என்று கேட்டுள்ளார். அப்போது மகாலட்சுமி தேதியை தவறாக கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் […]
நிலத்தகராறில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொக்கலாடி அரக்கரை பகுதியில் வேலாயுதம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பல வருடங்களுக்கு முன்பு கொக்கலாடியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரிடம் தனது நிலத்தை ஒத்திகைக்கு கொடுத்துள்ளார். ஆனால் வேலாயுதம் மற்றும் ராமமூர்த்தி 2 பேருமே தற்போது உயிரிழந்து விட்டனர். இந்நிலையில் வேலாயுதம் மருமகள் விமலா தனது மாமனார் கொடுத்த நிலத்தை திருப்பி தருமாறு ராமமூர்த்தி மகன் ரவி மற்றும் அவரது […]
பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவர் தானாகவே காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சிகிரிபாளையத்தில் ரூபா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் ரங்கசந்திரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் கார்த்திக் ஓசூரில் ரப்பர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த தம்பதியினர் ஆரம்பத்தில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கார்த்திக்கிற்கு, மனைவி ரூபாவின் நடத்தையில் சந்தேகம் […]
வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பூலத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக ஆனந்தன் இருக்கின்றார். இவருக்கு மணிமாறன் என்ற தம்பி இருந்தார். இதில் மணிமாறனுக்கு திருமணம் முடிந்து ரம்யா என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர்களில் ரம்யாவின் சகோதரி நிலக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்த மாணவியை பூலத்தூரை சேர்ந்த காய்கறி வியாபாரி சுரேந்தர் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து […]
டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் வேட்டமங்கலம் கீழத்தெருவில் இளங்கோவன் மகன் பிரபாகரன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இதில் பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் மணிகண்டனின் மகளை காதலித்ததாக தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சிபுரம் கடைவீதியில் பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் […]
மருமகளை கத்தியால் குத்தியதை அடுத்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு நகரம் போகாதி பகுதியில் மாதேவி என்பவர் வசித்து வந்தார். இவர் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார். இவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் கீழ்தளத்தில் மாதேவி வசித்து வந்தார். அந்த வீட்டின் மேல்தளத்தில் மாதேவியின் மகன் மற்றும் மருமகள் வேதவதி வசித்து வருகின்றனர். இந்நிலையில் மாதேவிக்கும், வேதவதிக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் […]
முதியவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பத்தூர் பகுதியில் முதியவர் ஹரிஹரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொரடாச்சேரி கடை வீதியிலுள்ள ஒரு தியேட்டர் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் ஹரிஹரனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளனர். ஆனால் பணம் கொடுக்க மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹரிஹரனிடம் இருந்த 200 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]
செல்போனில் பேசியதை கண்டித்த கணவரை மனைவி கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பா டியை அடுத்த மசையன் தெரு காட்டூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணகிரியில் இலக்கியா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில் திருவிழாக்களில் நடனமாடும் பெண்களுக்கு அலங்காரம் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணிக்காக இலக்கியா எடப்பாடி பகுதிக்கு வந்தபோது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. ஆனால் காதலர்கள் வேறு […]
கத்தி படத்தில் விஜய் பாடிய செல்பி புள்ள பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி . ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் […]
கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயகிபுரத்தில் பாலு என்பவர் கொத்தனாராக வசித்து வருகின்றார். இவருக்கு 3 மனைவிகள் இருக்கின்றனர். இதில் முதல் மனைவி வசந்தாவுக்கு சஞ்சய்காந்தி, புயல் ராஜன் என்ற 2 மகன்களும், 2-வது மனைவி அஞ்சலி தேவிக்கு ராஜீவ்காந்தி, பிரபாகரன் என்ற 2 மகன்களும், 3-வது மனைவி ரஷ்யாவுக்கு சிந்துஜா என்ற மகளும் தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் அனைவருமே தனிக் குடும்பமாக வசித்து […]
ரவுடி கொலை வழக்கில் 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவி தாண்டலம் கிராமம் எட்டியம்மன் கோவில் தெருவில் குட்டியின் மகன் தமிழ்வேந்தன் வசித்து வந்துள்ளார். இவர் மீது சாலவாக்கம் மற்றும் உத்திரமேரூர் காவல் நிலையங்களில் கொலை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகள் இருக்கின்றது. இந்நிலையில் காவி தாண்டலம் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் தமிழ்வேந்தனை யாரோ மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து […]
மனைவி மீது சந்தேகப்பட்டு நடுரோட்டில் வைத்து கதற கதற கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். குஜராத் மாநிலம், ஜாம்நகர் என்ற பகுதியில் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் நீதா. இந்தப் பெண்ணின் கணவர் பிரபுல். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அவரது கணவர், பள்ளியில் வேலை பார்க்கும் வேறு ஒரு நபருடன் மனைவி கள்ள உறவில் இருப்பதாக சந்தேகப்பட்டு நிதாவை டார்ச்சர் செய்து […]
டெல்லி மாநிலத்தில் நூறு ரூபாய் கடனை திருப்பி கொடுக்காததால் தம்பதிகள் சேர்ந்து ஒருவரை குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநிலத்தை சேர்ந்த அஜித் என்பவர் ஜிதேந்தர் என்பவரிடம் நூறு ரூபாயை கடனாக பெற்றுள்ளார். இதையடுத்து ஜிதேந்தர் அஜித்திடம் சென்று 100 ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டுள்ளார். அதற்கு அஜித் அவரை அடித்தது மட்டுமல்லாமல் பணம் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜிதேந்தர் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்து வந்துள்ளார். அவருடன் […]
காவல் துணை ஆய்வாளரின் மகன் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐசிஎப்,நியூ ஆவடி ரோடு பகுதியில் சில நாட்களாக அங்குள்ள கடைகளில் கத்தியை காட்டி மிரட்டி பல நபர்கள் பணம் பறித்து வந்தனர். இந்தப் புகார் காவல் துறைக்கு வந்து கொண்டே இருந்தது, இதையடுத்து பிப்ரவரி 24 இரவு சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றி திரிநவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஐசிஎப் […]
சென்னை பூந்தமல்லி எடுத்த மாங்காட்டில் தனியாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து தகவல் கேட்பது போல அருகில் சென்று கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிப்பு மர்ம கும்பல் தொடர் கைவரிசையை காட்டி வந்த கும்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காவல் துறை சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து பெண்களை மிரட்டி அவர்களை அணிந்திருக்கும் நகைகளை கொள்ளை அடிக்கும் சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு […]