Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தி.மு.க கவுன்சிலருக்கு கத்திக்குத்து… 6 பேர் சேர்ந்த கும்பல்… மர்ம நபர்களை தேடி வரும் போலீஸ் …!!!

தி.மு.க கவுன்சிலரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு பகுதியில் வசித்து வருபவர் வீரா (32). இவர் சமீப காலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் 11-வது வார்டு கவுன்சிலராக சுயேச்சையாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இவர் தி.மு.கவில் சேர்ந்துகொண்டார். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி இரவு வீரா தனது குழந்தைகளுடன் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள சூப்பர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“நில பிரச்சனை” அண்ணன் குடும்பத்திற்கு கத்திகுத்து…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

நில பிரச்சனையில் அண்ணன் குடும்பத்தை தம்பிகள் கத்தியால் குத்தி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  மத்தூர் அருகே உள்ள கொக்காரப்பட்டியில்  வசித்து  வருபவர்  முருகன் (வயது 57).  இவருக்கு  பிரபு  என்ற  மகன்  உள்ளார்.   முருகனுக்கு இரண்டு  தம்பிகள்  உள்ள  நிலையில்  சில  நாட்களாக  இவர்களிடையே  நிலம்  தொடர்பாக  பிரச்சனை  இருந்து வந்துள்ளது.  இந்த  நிலையில் கடந்த 25 ஆம் தேதி  நில பிரச்சனை  முற்றியதால் முருகன் மற்றும் அவரது  மனைவி மகனை தம்பிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஏன் வேலை வாங்கி கொடுக்கல”…. ஊராட்சி தலைவியின் கணவருக்கு கத்திகுத்து…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

மனைவிக்கு வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த நபர் ஊராட்சி தலைவியின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாப்பிரெட்டியாப்பட்டி ஊராட்சி தலைவியாக திம்மக்காள் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவன் சித்தையன் (55) சம்பவத்தன்று இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வசுப்பிரமணியன்(31) என்பவர் திடீரென சித்தையனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு வேலை வாங்கி தராததை கண்டித்து ஆபாசமாக பேசியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! திடீர்னு இப்படியா நடக்கணும்…. மர்ம நபரின் வெறியாட்டம்…. காலில் சுட்டு பிடித்த காவல்துறை அதிகாரி….!!

ஜெர்மனியில் மர்ம நபர் திடீரென்று மிகப்பெரிய கத்தியை பயன்படுத்தி அங்கிருக்கும் பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் Wurzburg என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்குள் மர்ம நபர் ஒருவர் முகக் கவசம் அணிந்து கொண்டு, கையில் மிகப் பெரிய கத்தியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருக்கும் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்ததில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதற்கிடையே மர்ம நபரின் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“திருமணம்” மறுப்பு தெரிவித்த காதலி…. தேடி சென்று காதலன் செய்த செயல்…!!

திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம் சோலையூர் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் தனது சொந்த ஊரு தொட்டியம் கிராமத்திற்கு சென்றார். கோவிந்தனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சென்னையில் இருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த சதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தொட்டியம் கிராமத்திற்கு தான் காதலித்த பெண்ணை தேடிச் சென்றுள்ளார் சதீஷ். அங்கு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |