Categories
உலக செய்திகள்

தாக்குதல் நடத்திய வாலிபர்…. 7 பேர் படுகாயம்…. சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளி….!!

சூப்பர் மார்க்கெட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கை வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 37 வயதான Ahamed Aathill Mohamed Samsudeen  என்ற இலங்கையர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் இந்தத் தாக்குதலுக்குப் பின் Samsudeen போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த ஏழு பேரில் மூவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததால் அவர்களை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

ரயில் நிலையத்தில் நடந்த சண்டை…. பெண்ணை தாக்கிய வாலிபன்…. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி….!!

ரயில் நிலையத்தில் பெண் உட்பட ஐந்து பேரை வாலிபன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஹாரோ கவுன்சிலில் இருக்கும் சிவிக் சென்டரின் அருகே ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை 4:00 மணியளவில் சண்டை ஓன்று நடந்துள்ளது. இந்த நிலையில் 20 வயதுடைய வாலிபன் ஒருவன் அங்கு நடந்த சண்டையில் பெண்கள் உட்பட 5 பேரை கத்தியால் குத்தி தாக்கியுள்ளான். இது குறித்து அறிந்த […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் நடந்த கத்திக்குத்து சம்பவம்… பொய்யான வதந்திகளை பரப்ப வேண்டாம்… காவல்துறையினர் வேண்டுகோள்…!!

பிரான்சில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தை பற்றி மக்கள் யாரும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் காவல் நிலையத்திற்கு வெளியே நடந்த கத்திக்குத்து தகராறில் பெண் காவல் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான எந்தவித தகவல்களையும் தேசிய காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை. இத்தகைய தாக்குதல் நடத்திய நபர்கள் அல்லாஹு அக்பர் என கோஷம் எழுப்பியுள்ளனர். மேலும் அது யார் என்பதும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் தான் என்பதும் காவல்துறையினர் […]

Categories

Tech |