Categories
உலக செய்திகள்

“பெல்ஜியத்தில் பயங்கரம்!”…. இரவில் கத்திக்குத்து தாக்குதல்… காவல்துறை அதிகாரி பலி…!!!

பெல்ஜியத்தில் இரவு நேரத்தில் பயங்கரவாதி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசில்சின் ஷர்க்பீக்கில், நேற்று இரவு நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவர் சோதனை பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஒரு நபர் திடீரென்று கத்தியுடன் வந்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார். இதில் ஒரு காவல்துறை அதிகாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். மற்றொரு அதிகாரியையும் அந்த நபர் தாக்கினார். அவர் தன் […]

Categories
உலக செய்திகள்

கனடாவை அதிர வைத்த பயங்கர சம்பவம்…. 11 பேரை கொன்றவர் யார்?.. நீடிக்கும் குழப்பம்…!!!

கனடாவில் 11 நபர்களைக் கொன்ற கொடூர சம்பவத்தில் குற்றவாளி குறித்து மர்ம நீடிக்கிறது. கனடா நாட்டில் கத்தி குத்து தாக்குதலில் 11 நபர்களை இரண்டு சகோதரர்கள் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது ஒரு நபர் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் Saskatchewan என்ற பிராந்தியத்தில் கடந்த மாதம் பயங்கர கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. இதனைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட இரண்டு சகோதரர்களில் ஒருவரான  மைல்ஸ் சாண்டர்சன், செப்டம்பர் மாதம் ஏழாம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம்…. இரத்தம் படிந்த ஆடையுடன் சென்ற நபர்…. என்ன நடந்தது?…

அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் பயங்கர கத்தி குத்து தாக்குதல் நடந்ததில் ஒரு நபர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சூதாட்ட விடுதியின் முன்புறத்தில் நேற்று காலையில் திடீரென்று கத்தி குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஒரு நபர் பலியானதாகவும் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து சூதாட்ட விடுதிக்கு முன்புறம் ஆடைகளில் அதிக அளவு ரத்தத்துடன் […]

Categories
உலக செய்திகள்

வீதியில் சென்றவர்களை கத்தியால் குத்திய இளைஞர்…. துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற காவல்துறையினர்…!!!

ஜெர்மன் நாட்டில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய 30 வயது இளைஞர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஜெர்மன் நாட்டில் உள்ள அன்ஸ்பெக் என்னும் பகுதியில் ஒரு இளைஞர் வீதியில் சென்று கொண்டிருந்த மக்களை திடீரென்று கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் இருவர் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இதனைக் கண்ட மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள். எனினும், அந்த நபர் கத்தியுடன் அவர்களை நோக்கி வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு சோதனைக்கு வந்த காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

பிரபல எழுத்தாளருக்கு கத்திக்குத்து தாக்குதல்….. பெரும் பரபரப்பு….!!!!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் சல்மான் ருஷ்டி இன்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சியில் சல்மான் ருஷ்டி மேடையில் விரிவுரை அளிக்க இருந்த போது திடீரென மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் கத்தியால் குத்தினார். இதனால் நிலைகுலைந்த சல்மான் ருஷ்டி தரையில் விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் கத்தியால் குத்திய நபரை தடுத்து […]

Categories
உலக செய்திகள்

சீனா மழலையர் பள்ளியில் திடீர் கத்திக்குத்து தாக்குதல்…. 3 பேர் பரிதாப பலி…. சோகம்….!!!!

சீனாவிலுள்ள தனியார் மழலையர்பள்ளி ஒன்றில் இன்று நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 6 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தென் கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணம் அன்ஃபு கவுண்டியிலுள்ள தனியார் மழலையர் பள்ளியில் இத்தாக்குதல் அரேங்கேறியுள்ளது. இன்று காலை சுமார் 10 மணியளவில் முகமூடி மற்றும் தொப்பி அணிந்த நபர் ஒருவர் திடீரென பள்ளிக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது. சந்தேகத்துக்குரிய அந்நபர் லியு (48) எனவும் தலைமறைவாக […]

Categories
உலக செய்திகள்

“காவல்நிலையத்திற்குள் புகுந்து அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல்!”.. மர்மநபர் சுட்டுக்கொலை.. பிரான்சில் பரபரப்பு..!!

பிரான்சில் காவல்துறை அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். பிரான்சில் உள்ள கெனிஸ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தில், காவல்துறையினர் சிலர் இன்று காலையில் வழக்கம் போல் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வாகனத்தில் ஏறி புறப்பட்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில், மர்மநபர் ஒருவர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல்துறையினர் இருந்த வாகனத்தின் கதவை திறந்திருக்கிறார். அதன்பிறகு மறைத்து வைத்திருந்த கத்தியால் வாகனத்தின் முன் சீட்டில் இருந்த காவல்துறை அதிகாரியை பலமாக தாக்கியிருக்கிறார். இதில் அந்த அதிகாரிக்கு […]

Categories
உலக செய்திகள்

இறுதிச்சடங்கில் நடந்த திடீர் தாக்குதல்.. சவப்பெட்டியை போட்டுவிட்டு ஓடிய மக்கள்..!!

பிரிட்டனில் இறுதிச்சடங்கு நடந்தபோது திடீரென்று தாக்குதல் நடத்தப்பட்டதால், சவப்பெட்டியை போட்டுவிட்டு மக்கள் பதறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் இருக்கும் Paisley என்னும் நகரில் உள்ள லிண்வூட் பகுதியில் இருக்கும் ஒரு கல்லறையில் நேற்று முன்தினம் காலையில் 85 வயதுடைய, Teresa Ward என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறுதிச்சடங்குகள் நடந்தது. அதன்பின்பு, உடலை அவரின் உறவினர்கள் சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்வதற்கு தயாராக இருந்த சமயத்தில், திடீரென்று மர்மநபர்கள் இறுதிச்சடங்கில் நுழைந்து கத்திக்குத்து தாக்குதல் […]

Categories
உலக செய்திகள்

“தூங்கும்போது ஒரு கண்ணை திறந்தே வைத்திருப்பேன்!”.. இலங்கை நபருடன் தங்கியிருந்தவர் வெளியிட்ட தகவல்..!!

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி, காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கை நபருடன் ஒரே குடியிருப்பில் தங்கியிருந்த நபர் பல அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்திருக்கிறார். நியூசிலாந்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். அதன் பின்பு, காவல்துறையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அதனையடுத்து அவரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, இவர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“நியூசிலாந்தில் நடந்த தாக்குதல்!”.. இலங்கை நபர் குறித்து தாய் வெளியிட்ட தகவல்..!!

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையைச் சேர்ந்த நபரின் பக்கத்து வீட்டார் தான் அவரை மூளைச்சலவை செய்ததாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். ஆக்லாந்தில் இருக்கும் கவுண்ட்டவுன் என்ற பல்பொருள் அங்காடியில், நேற்று முன்தினம் இலங்கையைச் சேர்ந்த நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஆறு நபர்கள் பலத்த காயமடைந்தனர். எனவே, காவல்துறையினர் அந்த நபரை சுட்டு கொன்றதாக  தெரிவிக்கப்பட்டது. தற்போது, அவரது பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen என்று தெரியவந்துள்ளது. மேலும் அவரின் புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையத்திற்கு அருகில் மர்மநபர் செய்த செயல்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!

ஜெர்மனி,விமான நிலையத்தின் அருகில் ஒரு நபர் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியிலுள்ள சர்வதேச விமான நிலையமான Düsseldorf-ன் வெளியில் நேற்று மதியம் திடீரென்று ஒரு நபர் அங்கு நின்ற மக்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். எனினும் அவர்கள் வருவதற்கு முன்பாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைத்தொடர்ந்து, தாக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாகவும், […]

Categories
உலக செய்திகள்

நடந்து சென்றவர்களை குத்திக்கொன்ற இளைஞர்.. மக்களின் துணிச்சல்.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

ஜெர்மனியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பவேரியாவில் இருக்கும் Wurzburg என்ற நகரத்தில் நேற்று மாலையில் சுமார் 5 மணிக்கு சோமாலி நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் கத்தியுடன் வந்து நடந்து சென்று கொண்டிருந்த மக்களை  குத்தியுள்ளார். இதில் மூவர் உயிரிழந்ததுடன் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“அதற்காக இப்படியா செய்வது!”.. கத்தியால் குத்தி பலரை கொன்ற இளைஞர்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

சீனாவில் வேலையில்லாத விரக்தியில், இளைஞர் ஒருவர், தெருவில் நடந்து சென்றவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    சீனாவில் உள்ள Anqing என்ற நகரத்தில் கடைகள் அதிகமுள்ள தெருவில் கடந்த சனிக்கிழமை அன்று நடந்து சென்ற நபர்களை திடீரென்று ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் 5 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 15 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 25 வயதுள்ள ஒரு இளைஞர்  சந்தேகத்தின் அடிப்படையில் […]

Categories
உலக செய்திகள்

நூலகத்தில் நடந்த வன்முறை.. இரத்தத்துடன் கிடந்த நபர்… அதிர்ச்சி சம்பவம்..!!

கனடாவில் உள்ள ஒரு நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.   கனடாவில் உள்ள North Vancouver என்ற பகுதியில் உள்ள Lynn Valley என்ற நூலகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளது. இதில் பலர், நூலகத்தின் உள்ளும் வெளியிலும் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இது  தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்திற்குரிய நபரொருவரை கைது செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் ஆறு நபர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர நிகழ்ச்சி… உள்ளே நுழைந்த மர்ம நபர்கள்… ஏற்பட்ட கோர சம்பவம்…!!!

இங்கிலாந்தில் இரவு நேர நிகழ்ச்சிக்கு பிரபலமான இடத்தில் நேற்று திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் படுகாயமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் பர்மிங்காம் சிட்டியில் உள்ள ஹர்ஸ்ட் ஸ்ட்ரீட் என்ற இடம் இரவு நேர நிகழ்ச்சிக்கு மிகவும் பிரபலமானது. அங்கு நேற்று இரவு திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடந்ததால் பலர் காயமடைந்துள்ளனர். இருந்தாலும் எத்தனை பேர் காயம் அடைந்துள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” பர்மிங்காம் சிட்டி சென்டரில் கத்திக்குத்து தாக்குதல் நடந்துள்ளதாக […]

Categories

Tech |