சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]
Tag: கத்திப்பாரா
சென்னையில் முக்கியமான சாலை சந்திப்பாக கத்திப்பாரா விளங்குகிறது. ஆலந்தூர் பகுதியில் அமைந்துள்ள கத்திப்பாரா ஜங்ஷனில் ஜிஎஸ்டி சாலை, உள்வட்ட சாலை, அண்ணா சாலை, மவுண்ட்- பூந்தமல்லி சாலை ஆகியவற்றுக்கு செல்வதற்கு மாற முடியும். இதன் கீழ் பகுதியில் உள்ள இடத்தை நகர்ப்புற சதுக்கம் என்ற பெயரில் புதுப்பித்து தமிழக அரசு திறந்து வைத்தது. இதனையடுத்து கத்திப்பாரா ஜங்ஷன் வேற லெவலுக்கு மாறிவிட்டது. இந்த இடத்தை தேடி வரும் போது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே […]
சென்னையின் நுழைவாயிலாக கருதப்படும் கிண்டி கத்திபாரா மேம்பாலம் அண்ணா சாலை பூந்தமல்லி சாலை கோயம்பேடு சாலையை இணைக்கும் வகையில் 60 கோடியில் கட்டப்பட்ட கட்டப்பட்ட நவீன மேம்பாலம் ஆகும். இதன் அருகில்தான் ஆலந்தூர் ரெயில் நிலையம் உள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ்பகுதியில் 5.37 லட்சம் சதுர அடி பரப்பளவு காலியிடம் இருந்தது. இந்த இடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் நிதியுதவியுடன் நவீனப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் உணவகங்க,ள் கடைகள் அமைத்து பொதுமக்கள் வந்து […]