Categories
உலக செய்திகள்

15 வயது சிறுவனை…. இதயத்தை கீறி “துடி துடிக்க”…. லண்டனில் அரங்கேறிய கொடூரம்….!!!!

லண்டனில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று தெற்கு லண்டனில் உள்ள Ashburton என்ற பூங்காவில் 15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த அந்த சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பரிசோதனையின் முடிவில் சிறுவனின் இதயத்தில் கத்தியால் குத்தப்பட்டதில் ஏற்பட்ட காயத்தால் தான் மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். மேலும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

நான் கேட்டதற்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்..! திண்டுக்கல்லில் விவசாயி பரபரப்பு வாக்குமூலம்..!!

திண்டுக்கல் அருகே இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீலிநாயக்கன்பட்டியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிகளுக்கு நிஷாந்த் என்ற மகனும், சங்கீதா என்ற மகளும் உள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நாகேஸ்வரியின் கணவர் மனோகரனுக்கும், […]

Categories
உலக செய்திகள்

என்னுடன் வீட்டிற்கு வா… விவாகரத்து செய்த மனைவியை அழைத்து சென்ற கணவன்… பின்னர் நடந்த கொடுமை…!!

விவாகரத்து செய்த மனைவியை  கணவன்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்விதர் சிங் என்பவருக்கு மஞ்சிதர் கவுர் என்ற மகள் உள்ளார். மஞ்சிதர் ககந்தீப் என்பவரை சென்ற 2016 இல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்குப் பின்னர் ககந்தீப் மது அருந்த தொடங்கியதால் அடிக்கடி இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற ஓராண்டிற்கு முன்னதாக விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துள்ளனர். பிறகு மஞ்சுதர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தன் […]

Categories

Tech |