சென்னை மாவட்டத்தில் சைதாப்பேட்டை பகுதியில் சரவணக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நேற்று அசோக் பில்லர் அருகே வாடிக்கையாளர் ஒருவருக்கு விநியோகம் செய்வதற்காக பீட்சா, பர்கர் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பீட்சா, பர்கரையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது […]
Tag: கத்தியை காட்டி மிரட்டி
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 11ஆம் தேதி 22 வயதுடைய தர்மா என்பவர் திருச்சி, ஏர்போர்ட் வயர்லெஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையடுத்து ஏர்போர்ட் காவல்துறையினர் தர்மாவை கைது செய்துள்ளனர். மேலும் தர்மா மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை வழக்கு, கொள்ளை வழக்கு, வழிப்பறி உட்பட பல வழக்குகள் பதிவாகி […]
வேலூரில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை திருடிச் சென்ற இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், வள்ளலார் ஊரில் வசித்து வருபவர் ஜாபர்(20). இவர் வள்ளலார் டபுள் சாலை வழியாக நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர்கள் 2 பேர் திடீரென்று கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ 1,000 பணத்தை திருடிவிட்டு சென்றனர். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளவாய்பொட்டல் பகுதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சந்தைப்பேட்டை பகுதி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ரவிக்குமார் சட்டையில் இருந்த ரூ.450-ஐ அங்கு வந்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து விட்டு தப்பி ஓட முயற்சி செய்தார். அதனை கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் தெற்கு காவல் நிலையத்தில் […]