Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கெட்ட கொழுப்பை நிக்க வேண்டுமா…இந்த காய்யை…உணவில் சேர்த்துக் கோங்க..!!

 கத்திரிக்காய் உள்ள சத்துக்களால் உடலில் உள்ள நோயை குணபடுத்தும் மருத்துவ குணநலன்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கத்தரிக்காய் பொதுவாக உலகம் முழுவதும் உள்ள வெப்ப மண்டல பகுதிகளில் உள்ள எல்லா இடங்களிலும் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காயை சமையலுக்கு அதிகம்  பயன்படுத்துக்கிறோம். ஆனால் இந்த கத்திரிக்காயில் உள்ள மருத்துவ குணநலன்களால் உடலுக்கு நன்மைகள் தருகிறது என்பதை நமக்கு தெரியாததாகவே இருக்கிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நோயை குணபடுத்த பெரிதும் உதவுகிறது.   கத்திரிக்காயில் உள்ள […]

Categories

Tech |