மயிலம் அருகே மகனையே கத்தியால் வெட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் எட்டியப்பன். இவரின் மகன் கன்னிக்குமார். இவர் தினமும் மது குடித்துவிட்டு தந்தையோடு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கின்றார். இதுபோலவே நேற்று முன்தினம் இரவும் தந்தையிடம் கன்னிக்குமார் மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டிருக்கின்றார். இதனால் கோபமடைந்த எட்டியப்பன் கன்னிக்குமார் தூங்கும்பொழுது கத்தியால் அவரை வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த கன்னிக்குமார் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் […]
Tag: கத்தி வெட்டு
மதுபோதையில் தம்பியின் மனைவியை கத்தியால் தாக்கியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகப்பட்டு கிராமத்தில் வீரராகவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா. இவருக்கு கோதண்டம் என்னும் அண்ணன் உள்ளார். அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே பல நாட்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோதண்டம் மதுபோதையில் தம்பியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் வாசல் முன் நின்று வீரராகவனை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். […]
இறைச்சி வாங்க சென்றவரை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அயத்பாஷா. இவர் பானாவரம் அருகே உள்ள இறைச்சி கடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில் தனியார் நிறுவன ஊழியர் சரவணகுமார் என்பவர் நேற்று கோழி இறைச்சி வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அங்கு அயத்பாஷா இறைச்சியை குறைவாக எடை போட்டுள்ளார். இதனை சரவணகுமார் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அயத்பாஷா கத்தியால் சரவணகுமாரின் இடது […]