கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், புதிய சீர்திருத்தங்களை வாடிகன் சட்டத்தில் கொண்டு வந்திருக்கிறார். கத்தோலிக்க திருச்சபையில் பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு எதிராக போராட முக்கியத்துவம் வழங்கக்கூடிய விதத்தில் வாடிகன் சட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறார். அதன்படி, ‘நற்செய்தியை அறிவித்தல்’ என்னும் தலைப்பில் 54 பக்கங்களுடைய சீர்த்திருத்த சட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. சமீப நாட்களில் கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார்கள், கார்டினல்கள் போன்றோர் மீது தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. எனவே, போப் […]
Tag: கத்தோலிக்க திருச்சபை
புனிதர் பட்டமானது கன்னியாகுமரியில் மறைந்த தேவசகாயத்திற்கு வழங்கப்படவுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நட்டாலத்தைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவர் வாசுதேவன் தேவகியம்மை தம்பதியருக்கு மகவாய் 1712 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார். அதிலும் இவரது இயற்பெயர் நீலகண்ட பிள்ளை. இவர் 1745 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கிறிஸ்தவராக திருமுழுக்குப் பெற்றார். இதனையடுத்து ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் வைத்து 1752ல் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி சுட்டுக் […]
உண்டுறை பள்ளிகளின் அருகே நூற்றுக்கணக்கான பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கனடா நாட்டின் உண்டுறை பள்ளிகள் அருகே நூற்றுக்கணக்கான பூர்வகுடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த குழந்தைகள் தங்கள் பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு அவர்களது கலாச்சாரமும், மொழியும் பறிக்கப்பட்டு கொடுமைகளுக்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் ஆவர். இவ்வாறு குழந்தைகள் உயிரிழந்த செய்திகூட பெற்றோருக்குக் கூறப்படாமல் ஆளுக்கொரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை என்ற ஒரு அடிப்படை அடையாளம் கூட […]
ஜெர்மனியில் திருச்சபையில் மத குருக்களால் 40 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அறிக்கை வெளியாகி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் கத்தோலிக்க மறைமாவட்டம் Cologne என்ற நகரில் அமைந்திருக்கும் RCI என்ற திருச்சபையில் உள்ள மதகுருக்கள் மற்றும் சபை ஊழியர்கள் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சுமார் 300க்கும் அதிகமான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அறிக்கை வெளியாகியுள்ளது. சுயாதீன ஆய்வு ஒன்று ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக […]