விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிக்கும் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரினா கைப்உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் மேரி கிறிஸ்துமஸ். இத்திரைப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கம்பூர், தினு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றார்கள். இத்திரைப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்த நிலையில் தற்போது அடுத்த வருடம் வெளியாக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தற்போது டைகர் ஷெரிப் […]
Tag: கத்ரீனா கைஃப்
பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப், நடிகர் விக்கி கௌஷலின் திருமணம் ராஜஸ்தானில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் நடக்கவிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கிவிட்டது. அந்த ரிசார்ட்டில் உள்ள ராஜா மன்சிங் அறையில் விக்கி கவுஷலும், ராணி பத்மாவதி அறையில் கத்ரீனா கைஃப் தங்க உள்ளனர். அந்த அறைக்கு ஒரு இரவுக்கு மட்டும் 7 இலட்சம் வாடகையாம். இந்த இரு அறைகளிலும் நீச்சல் குளம், தோட்டம், ஆடம்பர சோபாக்கள் என்று பலவும் உள்ளது. ஜெய்ப்பூரில் விக்கி கவுஷல் […]
நடிகர் விஜயதேவர்கொண்டா லிகர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இந்தப் படம் இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலையில் பாலிவுட்டில் இரண்டாவதாக ஒரு படத்தில் கத்ரினா கைப் உடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. லிகர் திரைப்படம் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர், அமீர்கான், மாதவன், அக்ஷய் குமார் ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பிர்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து […]