கந்துவட்டி புகாரின் பேரில் போலீசார் பைனான்ஸ் அதிபரை கைது செய்தார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் அருகே இருக்கும் இடையார்பாளையத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். இவர் பைனான்ஸ் அதிபர் சதீஷ்குமார் என்பவரிடம் வட்டிக்கு 5 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். மாணிக்கம் மாதம் தோறும் வட்டி பணம் கொடுத்து வந்த நிலையில் சென்ற மூன்று மாதங்களாக தொழில் சரியாக இல்லாத காரணத்தினால் சரியாக வட்டி பணத்தை […]
Tag: கந்துவட்டி
அத்தாணி அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி குமரவேல் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் வாங்கினேன். இதற்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு வாகனத்திற்கும் 20 தவணை செலுத்தும் வகையில் 56,000 கடன் வாங்கினேன். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி மாதம் தோறும் தவணைத் […]
கந்துவட்டி வாங்குபவர்களின் சொத்துக்களை முடக்குமாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் தமிழக டி.ஜி.பி சட்டம் ஒழுங்கு குறித்து பேசினார். இதனையடுத்து மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை, கந்துவட்டி தொடர்பான பிரச்சனைகளை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் கந்துவட்டி கொடுமையால் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனால் டிஜிபி சைலேந்திரபாபு கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “கந்து வட்டி தொடர்பான வழக்குகளை கையாள ‘ஆப்ரேஷன் கந்து வட்டி’ என்ற சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி கந்து வட்டி தொடர்பான அனைத்து […]
கந்துவட்டி கொடுமை தொடர்பாக வந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கந்து வட்டி கொடுமை காரணமாக புவனகிரி அருகே போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. இது சம்பந்தமாக பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. இந்த நிலையில் கந்துவட்டி தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ளார்.. அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அது அனுப்பப்பட்டுள்ளது.. “ஆபரேஷன் கந்து வட்டி” என்ற பெயரில் ஒரு […]
கந்துவட்டி வசூலிப்பதாக 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோரம்பள்ளத்தில் திருமணி-மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மல்லிகா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை, கோரம்பள்ளம், தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 4 நிதிநிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சிலரிடம் 15 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார். இதற்கு உரிய வட்டியை மல்லிகா செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் நிதிநிறுவனங்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மல்லிகா மொத்தம் […]
மதுரை மாவட்டம் கீழவெளி வீதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வில்லம்மாள். இவர் மதுரை காமராஜபுரம் இந்திரா நகரில் தனது கணவர் பெரியசாமி உடன் வாழ்ந்து வருகிறார். இவர் பண நெருக்கடி காரணமாக தன்னுடன் பணிபுரிந்த ஊழியர் முனியசாமி, சத்யா ,சிவா ஆகியோரிடம் 80 ஆயிரம் கடன் வாங்கினார். இதற்காக அவர் மாதா மாதம் எட்டாயிரம் ரூபாய் வட்டி கட்டி வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காலத்தில் அவரால் சரிவர வட்டி கட்ட இயலாதலால் அம்மூவரும் வில்லம்மாவை தகாத […]
கந்து வட்டி கேட்டு மிரட்டிய 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், காட்பாடி ரோடு காந்தி நகர் பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தனியார் ஒப்பந்ததாரரிடம் ஊழியராக இருக்கின்றார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அப்போது கடனுக்காக பெற்றுப் பத்திரங்களில் அசோக்குமாரிடம், அஜய் கையெழுத்து வாங்கியதாக தெரிகின்றது. […]
பிரதமர் மோடியிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் திரு மோகன் மீது காவல்நிலையத்தில் கந்துவட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்த மோகன் என்ற சலூன் கடை உரிமையாளர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது மகளின் கல்விக்காக வைத்திருந்த பணத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியமைக்காக பிரதமர் மோடியால் மன்கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் உட்பிரிவில் நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே, காசி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மேலும் ஒரு கந்துவட்டி வழக்கு கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டது. வடசேரி காவல்நிலையத்தில் காசியின் மீது மேலும் புதிதாக ஒரு […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பறித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத்தொடர்ந்து, அவனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. […]
பல பெண்களை ஏமாற்றி மிரட்டி பணம் பிரித்த நாகர்கோவில் இளைஞர் காசியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் உட்பட இருவர் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகளை பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனை காவலில் எடுத்து வியாசருக்கு அனுமதி கோரி போலீசார் தாக்கல் செய்த மனு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை […]
நாகர்கோவில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீதான விசாரணையில் காசி இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் […]
பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி நாகர்கோயில் கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான். கைது செய்யப்பட்ட இளைஞர் காசியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். காசியை போலீஸ் காவலில் எடுப்பதற்காக அளிக்கப்பட்ட மனு மீது விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் […]
நாகர்கோவிலை சேர்ந்த காசி மீது புதிதாக கந்து வட்டி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவன் பெண்களை ஏமாற்றிய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டான். தற்போது, காசி மீது 3 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் காசி என்ற சுஜி. இவன், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதலங்களில் தன்னை பணக்காரன்போல் காட்டி கொண்டான். இதனால், அவரிடம் மயங்கிய பெண் டாக்டர், விமான பணிப்பெண் உள்ளிட்டோரிடம் பழகி அவர்களை ஆபாசமாக […]