Categories
மாநில செய்திகள்

மக்களே கந்துவட்டி கொடுமையா?…. உடனே இதை செய்யுங்க… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்கும் வகையில் கடந்த 7ஆம் தேதி ஆப்ரேஷன் கந்து வட்டி என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து கந்து வட்டிக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பி அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களில் கந்துவட்டி சம்பந்தமான மனு பெறும் முகாம் நடந்தது. அதன் காரணமாக மஹராஜகடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கந்து வட்டியால் பாதிக்கப்பட்ட பூசாரிபட்டி கிராமத்தை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும்… மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்… தலைதூக்கும் கந்துவட்டி கொடுமை…!!!

தமிழகத்தில் மீண்டும் கந்துவட்டிக் கொடுமை தலைவிரித்து ஆடுவதால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தும் வகையில் சில கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக கந்துவட்டி கொடுமை என்ற சம்பவம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. குழந்தைகள் என்றும் கூட பாராமல் குடும்பமே தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தினம்தோறும் இவ்வாறான சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி ராமநாதபுரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை உலுக்கும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்… Sad..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் 3 குழந்தைகளை கொன்று கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் சரகம் புதுப்பாளையம் என்ற பகுதியில் மோகன் மற்றும் விமலா ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். தச்சு வேலை செய்துவரும் மோகன் நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவரின் வீடு கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கிய கந்துவட்டி கொடுமை – அனாதையாகிய குழந்தைகள்…!!!

கந்துவட்டி கொடுமை கணவன் மனைவியின் உயிரை காவு வாங்கி குழந்தைகள் அனாதைகளாகிய சம்பவம் திருச்செங்கோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் கைலாசம்பாளையத்தில் விசைத்தறி தொழில் செய்து வந்தவர்கள் சுப்பிரமணியம், மேனகா தம்பதியினர் இவர்களுக்கு பூஜாஸ்ரீ மற்றும் நவீன் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். தொழிலுக்காக சிலரிடம் சுப்பிரமணியம் கந்து வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். ஆனால்  வட்டி எகிறி  கொண்டு செல்லவே பணத்தை திருப்பி செலுத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே கொரோனா ஊரடங்கு […]

Categories

Tech |