Categories
தேசிய செய்திகள்

கந்துவட்டி தொல்லை: விரக்தியில் தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!!

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் பகுதியில் கந்துவட்டிக் கொடுமையால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியிருப்பதாவது “தற்கொலை செய்துகொண்டது சதீஷ் சந்திரா (42) மற்றும் அவரது மனைவி மன்சா தேவி (40) என்பது தெரியவந்தது. அவர்கள் இரண்டு பேரும் பசந்த் விகார் காலனியில் வசித்து வருகின்றனர். இதில் சதீஷ் சந்திரா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது மனைவி அருகிலுள்ள […]

Categories

Tech |