கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி சரோஜ்குமார் தாக்கூர் கூறியுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக தமிழக போலீஸ் டிஜிபி ஆபரேஷன் கந்துவட்டி கடந்த 7ஆம் தேதி தொடங்கப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 10ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு […]
Tag: கந்து வட்டி
தமிழகத்தில் கந்து வட்டி கொடுமைகளை தடுக்கும் நோக்கத்தில் ஆப்பரேஷன் கந்து வட்டி என்ற புதிய இயக்கத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கியுள்ளார். காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள கந்து வட்டி புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கந்து வட்டி வாங்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து காவல் ஆணையர் மற்றும் எஸ்பி.களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி,ஆன்லைன் லோன் செயலி மூலம் பெறும் வட்டி என அனைத்துமே கந்துவட்டிக்குள் […]
கந்து வட்டிகாக பெண்ணை மிரட்டிய 14 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரவீனா என்ற மனைவி இருக்கிறார். இவர் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த நிலையில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பிரவீனா பலரிடம் சுமார் 1 கோடி ரூபாய் வரையிலும் கடன் […]
ஆன்லைன் மூலம் கந்துவட்டி கொடுத்த வழக்கு தொடர்பாக கைதான சீனர்கள் 2 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவலில் எடுத்து சீனர்கள் இரண்டு பேரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களுடைய பின்னணி குறித்த விவரங்கள் சேகரிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே அவர்களுடைய விவரங்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கக்கூடிய குற்ற பின்னணி குறித்து டெல்லியில் இருக்கக்கூடிய சீன தூதரகத்திற்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் […]
கந்து வட்டி மற்றும் ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ள காசி மீது நாகர்கோவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது பெண் மருத்துவர் உட்பட தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்கள் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை மயக்கி, பாலியல் வன்முறை செய்ததோடு அதனை வீடியோவாக எடுத்து மிரட்டி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கன்னியாகுமரியைச் சேர்ந்த காசி என்பவர் கைது செய்யப்பட்டு, […]