கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சாத்தான்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவானது கடந்த நவம்பர் 4 ஆம் தேதி ஆரம்பமாகியது. இதனை அடுத்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு கால பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஸ்ரீமுருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் படித்து விரதத்தை தொடங்கினர். குறிப்பாக கந்த சஷ்டி […]
Tag: கந்த சஷ்டி
கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு அளிக்கப் பட்டிருக்கிறது. கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கு தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |