Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முருகப்பெருமான் அவமதிப்பு – பின்னணியில் திமுக

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தின் பின்னணியில் ஸ்டாலின் இருப்பதாக பாஜக தமிழக தலைவர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தடையை மீறி வேலை வேல்யாத்திரை தேடுவதற்காக எல். முருகன் திருத்தணி புறப்பட்டார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு பின்னணியில் ஸ்டாலின் இருப்பதாக தெரிவித்தார். திமுகவின் சட்டப்பிரிவு கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்து வருவதாகவும் அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து எல். முருகனுடன் 200-நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை கொச்சைப்படுத்தி பேசியவரை பாதுகாப்பதே ஸ்டாலினின் குறிக்கோள் – முருகன் குற்றச்சாட்டு

கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை தவறான வார்த்தைகளால் அவமானப்படுத்தியவர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பதே திமுக தலைவர் ஸ்டாலின் குறிக்கோளாக கொண்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

பெண்களை கொச்சைப்படுத்தி பேசியவரை பாதுகாப்பதே ஸ்டாலினின் குறிக்கோள் – முருகன் குற்றச்சாட்டு

கந்த சஷ்டி கவசம் மற்றும் பெண்களை தவறான வார்த்தைகளால் அவமானப்படுத்திய அவர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பதையே திமுக தலைவர் ஸ்டாலின் குறிக்கோளாக கொண்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் எல். முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

‘கறுப்பர் கூட்டம்’ சுரேந்திரனுக்கு குண்டாஸ் – அதிரடி நடவடிக்கை ..!!

கந்தசஷ்டி கவசம் சர்சை தொடர்பாக கைது கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கந்த சஷ்டி கவசம் பாடலை சர்ச்சையாக விமர்சனம் செய்ததாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். யூடியூப் சேனலில் உள்ள வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது கந்தசஷ்டி பாடலை விமர்சனம் செய்த சுரேந்திரன் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆய்வாளர் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் […]

Categories
மாநில செய்திகள்

கந்த சஷ்டி கவசம் படித்த கேப்டன் விஜயகாந்த்… தொண்டர்கள் உற்சாகம்..!!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கந்த சஷ்டி கவசம் படிக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர்  தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொது செயலாளர் விஜயகாந்த் தான் கந்தசஷ்டிகவசம் படிக்கும் காணொளியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வருடம் தோறும் கார்த்திகை மாதம் ஆறு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நீ !உன் தாய், தந்தைக்கு பிறந்தாய் என்பதுதான் நற்செய்தி.. அவர்கள் எப்படி இணைந்தார்கள், என்பது கேவலம்… இயக்குநர் பேரரசு காட்டம்..!!

கந்தசஷ்டி கவசம் குறித்து விமர்சித்த கருப்பர் கூட்டத்தை கண்டித்து இயக்குநர் பேரரசு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டதற்கு  பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் திரைப்பட இயக்குநர் பேரரசு தனது கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் முகநூலில் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு தாய் தன் குழந்தைக்கு தாய்பாலூட்டுவது கண்ணியம். அதைக் காமக் கண்ணோடு கண்டு அத்தாயின் […]

Categories
சினிமா

போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்… கொதித்தெழுந்த பிரசன்னா….!!

கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூராக கருத்து தெரிவித்து மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கத்தெரியாத போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்மென பிரசன்னா அவேசமாக  தெரிவித்துள்ளார். கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூராக கருத்து தெரிவித்து கூறிய ஒருவருடைய வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பெருமளவில் பரவி கொண்டிருக்கிறது. இந்து அமைப்பினை சேர்ந்தவர்கள் இத்தகைய கருத்துக்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி நடிகர் பிரசன்னா அவர்கள் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அவருடைய கருத்தை பகிர்ந்துள்ளார். எவரும் எவருடைய நம்பிக்கைகளுக்கும் ஒரு அளவினை கடந்து […]

Categories

Tech |