Categories
உலக செய்திகள்

“மொதல்ல சிகரெட்ட நிறுத்து” இனி சிகரெட் மீதும் இப்படி…. அரசின் சூப்பர் திட்டம்….!!!

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர். இதனால் புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. இவ்வாறு சிகரெட் பெட்டிகள் மீது எச்சரிக்கை வாசகம் உள்ள நிலையில் ஒவ்வொரு சிகரெட்டின் மீதும் எச்சரிக்கை வாசகத்தை பதிவு செய்ய […]

Categories
உலக செய்திகள்

கவலை படாதீங்க நாங்கள் உதவி செய்கிறோம்…. பல மில்லியன் அமெரிக்க டாலர்…. உக்ரைனுக்கு வழங்கிய பிரபலம் நாடு….!!!

உக்ரைனுக்கு கனடா அரசு பல மில்லியன் டாலர் கடன் உதவி வழங்க உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் கனடா ரஷ்ய படையப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 398 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் உதவி வழங்கியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நிதித்துறை அமைச்சர் செர்ஹி மார்சென்கோ 10 ஆண்டு காலம் கனடா அரசுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைனுக்கு கனடா அரசு நலன் சார்ந்த விஷயங்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

உலகையே அச்சுறுத்தும் “ஒமிக்ரான்”…. 10 நாடுகளுக்கு பயண கட்டுபாடுகள்…. கனடா அரசின் முக்கிய அறிவிப்பு….!!

“ஒமிக்ரான்“ அச்சுறுத்தல் காரணமாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் 10 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. “ஒமிக்ரான்” அச்சுறுத்தல் காரணமாக கனேடிய சுகாதாரத்துறை அதிகாரிகள் எகிப்து, Malawi, நைஜீரியா உள்ளிட்ட 10 நாடுகளுக்கு பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 10 நாடுகளை சேர்ந்தவர்கள் கடந்த 14 நாட்களில் கனடா நோக்கி பயணித்தவர்களாக இருப்பின் அந்நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்கள் மற்றும் கனேடிய குடிமக்கள் கடந்த 14 […]

Categories
உலக செய்திகள்

ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்கு பிறகு… மீண்டும் திறக்கப்படும் எல்லை… கனடா அரசு முக்கிய அறிவிப்பு..!!

கனடா அரசு தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா அரசு செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த 2020-ஆம் ஆண்டு […]

Categories

Tech |