Categories
உலக செய்திகள்

இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த பெண்…. இரு நாட்டு எல்லை திறக்கப்பட்டதால்…. பெண்ணுக்கு கிடைத்த மகிழ்ச்சி….!!

அமெரிக்கா கனடா எல்லை திறக்கப்பட்டதும் பெண் ஒருவர் தன் காதலரை காண ஓடோடி சென்றுள்ளார். அமெரிக்கா மிச்சிகனைச் சேர்ந்த Chircoவும்,  கனடா ஒன்ராறியோவை சேர்ந்த Tony Faneliவும்  சேர்ந்த இருவரும் காதலித்து வருகின்றனர். இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் காத்திருந்தனர். இதனிடையே Gina Chircoவின் தாய் திடீரென தாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்த நேரத்தில் அவரது அருகில் ஆதரவாக இருக்க முடியவில்லை என Tony Faneli  மிகவும் வருத்தத்தில் […]

Categories

Tech |