கனடா நாட்டில் பால் மற்றும் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்கு விலை உயர வாய்ப்புள்ளது. கனடா நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர உள்ளதாக கனேடிய பால் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பாலின் விலையானது 2.2% அல்லது லிட்டருக்கு இரண்டு செண்டுகள் வரை உயர்த்த ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக நேற்று கனேடிய பால் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாலின் விலை உயர்வானது வருகிற 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி […]
Tag: கனடா நாட்டில்
கனடா நாட்டில் புயல் பாதிப்பால் மின்சாரம் தடைப்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நடவடிக்கை எடுத்துள்ளார். கனடா நாட்டில் கிழக்கு பகுதியை பியோனா என்ற பயங்கர புயல் தாக்கியதில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் பலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் இந்த புயல் பாதிப்பால் பல வீடுகளில் மின்சாரம் துண்டானது. இந்நிலையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மின்சார தேவைக்கான நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது, “அட்லாண்டிக் கனடா மற்றும் கிழக்கு கியூபிக் […]
வான்கூவர் நகரில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றில் நேற்று தீப்பற்றிய நிலையில் அந்த தீ குடியிருப்பு பகுதி ஒன்றிற்கும் பரவிவிட்டதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டில் வான்கூவர் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் Mount Pleasant என்ற பகுதியில் நிர்வாணா என்னும் இந்திய உணவகம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அந்த உணவகத்தின் சமையலறையில் நேற்று மதியம் திடீரென தீப்பற்றியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்து சேர்ந்தாலும் அதற்குள் தீ […]
கனடா நாட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த 2 பெண்களிடம் நோயாளிகளிடம் தவறாக நடந்துகொண்ட மருத்துவரை கைது செய்தனர். ஜார்ஜ் போல் மிடியோஸிஸ் என்று 54 வயதுடைய மருத்துவர் ரொரன்ரோ பகுதியை சேர்ந்தவர். இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 16 மற்றும் 26 வயதுடைய இரு பெண்களை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் .இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் புகார் அளித்தனர் . இவர்கள் கொடுத்த புகாரின் படி போலீசார் அந்த மருத்துவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மருத்துவர் […]